Ms dhoni: Cricket News & Match Updates
அதிக டி20 ரன்கள்: தோனியை பின்னுக்கு தள்ளிய தினேஷ் கார்த்திக்!
இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் நேற்று பார்லில் உள்ள போலண்ட் பார்க்கில் நடைபெற்ற எஸ்ஏ20 லீக் போட்டியின் மூலம் ஒரு சிறப்பு சாதனையைப் படைத்தார். டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில், பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய தினேஷ் கார்த்திக் 15 பந்துகளில் 2 சிக்ஸர்கள் உள்பட 21 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியில் பங்காற்றினர்.
இந்நிலையில் இப்போட்டியில் தினேஷ் கார்த்திக் 22 ரன்களைச் சேர்த்ததன் மூலம், டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் எம்எஸ் தோனியை முந்தி ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளார். முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 391 போட்டிகளில் 342 இன்னிங்ஸ்களில் விளையாடி 7432 ரன்களைச் சேர்த்து டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 7ஆம் இடத்தில் இருந்தார். Read More...
Related Cricket News for Ms dhoni - Tesst
दिनेश कार्तिक ने SA में 21 रन की पारी खेलकर रचा इतिहास, महेंद्र सिंह धोनी का रिकॉर्ड तोड़ डाला
धोनी का रिकॉर्ड तोड़ने की दहलीज पर संजू सैमसन, इंग्लैंड के खिलाफ दूसरे T20I में जड़ने होंगे 4 SIX
Will Give My 200 Pc And That's My Commitment To You, Says Pant After Becoming LSG Captain
IND vs ENG: அதிக சிக்ஸர்கள்; தோனியின் சாதனையை முறியடிப்பாரா சஞ்சு சாம்சன்?
Sanju Samson इतिहास रचने की दहलीज पर, धोनी के 2 महारिकॉर्ड एकसाथ तोड़ने का मौका
டி20 கிரிக்கெட்டில் தோனியின் சாதனையை முறியடிக்கவுள்ள தினேஷ் கார்த்திக்!
धोनी का महारिकॉर्ड तोड़ने से 26 रन दूर Dinesh Karthik, ऐसा करने वाले भारत के पहले क्रिकेटर बनेंगे!
VIDEO: एमएस धोनी का नया वीडियो हुआ वायरल, अपने डॉग के बालों को संवारते आए नज़र
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் மார்ட்டின் கப்தில்!
Let New Boys Earn The Chance Of Being India’s Captain In Future: Rohit Sharma
'நான் நல்ல கிரிக்கெட்டை விளையாடினால், எனக்கு PR தேவையில்லை' - எம் எஸ் தோனி!
'अगर मैं अच्छा क्रिकेट खेलता हूं, तो मुझे PR की जरूरत नहीं है' धोनी ने IPL 2025 से पहले कह दी बड़ी बात
17 साल के आयुश म्हात्रे ने रचा इतिहास, विजय हजारे ट्रॉफी में 181 रन बनाकर तोड़ा यशस्वी जायसवाल का रिकॉर्ड
Rishabh Pant ने दिलाई MS Dhoni की याद! Thala जैसी चतुराई दिखाकर Mitchell Starc को किया Run Out; देखें VIDEO
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31