Ms dhoni: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: போட்டியை காணவரும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழ்நாடு அரசு!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளை சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியிலேயே ரசிகர்களில் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஒருமாதமாக சென்னையில் முகாமிட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதையடுத்து நேற்றைய தினம் ஆர்சிபி அணி வீரர்களும் சென்னை வந்தடைந்து தங்கள் பயிற்சிகளை மேற்கொண்டனர். அதிலும் குறிப்பாக அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், ஃபாஃப் டூ பிளெசிஸ் ஆகியோர் பயிற்சியில் ஈடுபட்ட காணொளிகள் வைரலானது. இந்நிலையில் இப்போட்டியை காணவரும் ரசிகர்களுக்கு தமிழ்நாடு அரசு தரப்பில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. Read More...
Related Cricket News for Ms dhoni - Tesst
3 चेन्नई सुपर किंग्स के खिलाड़ी जो आईपीएल 2024 के बाद ले सकते हैं संन्यास
Dhoni Understood A Long Time Ago, Cricket Is Important But It's Not Everything: Zaheer Khan
IPL 2024: धोनी-कोहली इतिहास रचने की दहलीज पर, CSK vs RCB की टक्कर में दोनों बना सकते हैं 6 महारिकॉर्ड
IPL 2024: Top Five Teams And Their Analysis
IPL 2024: MS Dhoni Is An Exception To The Rule, Mentally Very Strong, Says Navjot Singh Sidhu About CSK Captain
4 खिलाड़ी जिन्होंने भारत के लिए 2007 T20 WC 2007 जीता और IPL 2024 में खेलते हुए आएंगे नज़र
Smriti Mandhana ने जीता दिल, WPL जीतकर दिला दी थाला धोनी की याद; देखें VIDEO
தோனிக்கு வாழ்நாள் முழுவதும் அவருக்கு நன்றியுடன் இருப்பேன் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
IPL: I Am Indebted To Dhoni For The Rest Of My Life For What He Gave Me, Says Ashwin
WATCH: 17 साल के लड़के के दीवाने बन गए MS Dhoni, सुपर किंग्स की टीम में मिल गई है जगह!
धोनी ने प्रैक्टिस सेशन में ताकत दिखाकर की छक्कों की बारिश, 1 हाथ से जड़ा मॉनस्टर छक्का, देखें Video
'धोनी सिर्फ एक ही था, एक ही है, और सिर्फ एक ही रहेगा', फौजी के बेटे ने फिर जीता दिल
வெளிநாட்டில் ஐபிஎல் தொடர்; அதிர்ச்சியில் ரசிகர்கள்!
धोनी इतिहास रचने से 2 रन दूर, IPL 2024 के पहले मैच में तोड़ सकते हैं डी विलियर्स और सुरेश रैना का महारिकॉर्ड
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31