Ms dhoni: Cricket News & Match Updates
ஒரே போட்டியில் பல்வேறு சாதனைகளைப் படைத்த விராட் கோலி!
இன்று பாகிஸ்தானுக்கு எதிராக ஆசியக்கோப்பையின் இரண்டாவது சுற்றுப்போட்டியில் இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 50 ஓவர்களில் 356 ரன்கள் குவித்து அசத்தியிருக்கிறது. இந்த போட்டியில் முதல் நாளில் 24.1 ஓவரில் இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்திருந்தது. இன்றைய தொடர்ந்து ஆட்டத்தில் மேலும் ஒரு விக்கெட் கூட கொடுக்காமல் விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் இருவரும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
இன்று தொடர்ந்து விளையாடிய இந்த ஜோடி 233 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது. விராட் கோலி 122, கே எல்.ராகுல் 111 ரன்கள் எடுத்தார்கள். இதன் மூலம் கேஎல் ராகுல் தன்னுடைய உடல் தகுதியை போட்டியின் மூலமாகவே நிரூபித்திருக்கிறார். மேலும் உலகக் கோப்பை நெருங்கி வரும்வேளையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி எப்படியான பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார்? என்பதையும் தெரிந்து கொள்ள இந்த போட்டி உதவியிருக்கிறது. Read More...
Related Cricket News for Ms dhoni - Tesst
நான் ஒருபோதும் பந்துவீச வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்கவே இல்லை - ஷிவம் தூபே!
எம் எஸ் தோனியை கடவுள் போல் பார்க்கின்றனர் - கேமரூன் க்ரீன்!
ட்ரம்புடன் கோல்ஃப் விளையாடிய தோனி; வைரலாகும் காணொளி!
MS Dhoni Spotted Playing Golf With Former US President Donald Trump
अब डोनाल्ड ट्रंप के साथ गोल्फ खेलते दिखे MS DHONI, फैंस के बीच वायरल हुआ खास वीडियो
யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரை கண்டுகளித்த தோனி; வைரலாகும் காணொளி!
WATCH: यूएस ओपन देखने पहुंचे एमएस धोनी, बैकग्राउंड में हंसते हुए माही का वीडियो हुआ वायरल
தோனியின் சாதனையை சமன்செய்த இஷான் கிஷன்!
Asia Cup 2023: ईशान किशन ने पाकिस्तान के खिलाफ रचा इतिहास, धोनी की रिकॉर्ड लिस्ट में हुए शामिल
MS Dhoni ने नन्हे फैंस को दिया गिफ्ट, क्यूट वीडियो सोशल मीडिया पर हुआ वायरल
தோனி சிறந்த பந்துவீச்சாளர்களை உருவாக்கி கோலியிடம் கொடுத்தார் - இஷாந்த் சர்மா!
Mahi Bhai Groomed Bowlers And Left Them For Virat: Ishant Sharma Compares India Under Kohli And Dhoni’s Captaincy
5 कप्तान जिन्होंने वनडे वर्ल्ड कप में सबसे ज्यादा मैच जीते हैं, धोनी से आगे हैं 3 दिग्गज
विराट कोहली इतिहास रचने की कगार पर, एशिया कप में बना सकते हैं ये रिकॉर्ड्स
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31