Mukesh kumar: Cricket News & Match Updates
வங்கதேச தொடரில் பும்ராவுக்கு ஓய்வு...அவரது இடத்தை நிரப்ப வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்!
India vs Bangladesh Test 2024: இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது செப்டம்பர் 19ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு தேர்வுக் குழு ஓய்வு அளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கொண்டு அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் தான் மீண்டும் அணியில் இணைவார் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக நடந்து முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான தொடர்களில் இருந்தும் ஜஸ்பிரித் பும்ராவிற்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான தொடரிலும் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்படும் பட்சத்தில் அவருக்கான மாற்று வீரராக இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம். Read More...
Related Cricket News for Mukesh kumar - Tesst
3 गेंदबाज जो बांग्लादेश टेस्ट सीरीज में जसप्रीत बुमराह की जगह हो सकते हैं टीम इंडिया में शामिल,एक ने नहीं किया है डेब्यू
T20I Series: We Were Three Wickets Down; Was Very Important To Build A Partnership With Riyan, Says Samson
मुकेश कुमार ने अपने नाम किया शानदार रिकॉर्ड, दीपक चाहर, शार्दुल ठाकुर की लिस्ट में शामिल हुए
5th T20I: Always A Special Thing To Contribute In Both Departments, Says Shivam Dube
5th T20I: Sanju Samson & Mukesh Kumar Star As India Beat Zimbabwe By 42 Runs; Win Series 4-1
5th T20I: Mukesh Kumar Takes 4-22 As India Beat Zimbabwe By 42 Runs; Win Series 4-1
ZIM vs IND, 5th T20I: சஞ்சு சாம்சன், முகேஷ் குமார் அசத்தல்; ஜிம்பாப்வேவை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி!
5th T20I: IND की जीत में चमके संजू और मुकेश, ZIM को 42 रन से मात देते हुए सीरीज 4-1 से अपने नाम की
Emotions Are Still Going Through, It Was An Unbelievable Experience: Samson On WC Win
5th T20I: Mukesh, Riyan Come In As Zimbabwe Win Toss And Elect To Bowl First Against India
Dube, Jaiswal, Samson Back; Khaleel Comes In For Rested Mukesh As India Opt To Bat First Vs Zimbabwe
Great To Be Back On Winning Note Again: Gill On India's 100-run Win Over Zimbabwe
'This Is The Start, Many More To Come': Yuvraj On Abhishek's Maiden T20I Ton
2nd T20I: India Level Series With Dominating 100-run Win Over Zimbabwe
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31