Mumbai indians: Cricket News & Match Updates
ஐபிஎல் தொடரில் புதிய மைல்கல்லை எட்டினார் ரோஹித் சர்மா!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமின்றி நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் இன்று நடைபெறும் 33அவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து, சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது. சண்டிகரில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துது மும்பை இந்தியன்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இன்றைய போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஜானி பேர்ஸ்டோவ் நீக்கப்பட்டு ரைலீ ரூஸோவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா - இஷான் கிஷான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக விளையாட முயற்சித்த இஷான் கிஷான் 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் காகிசோ ரபாடா ஓவரின் முதல் பந்திலேயே தனது விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Mumbai indians - Tesst
IPL 2024: ‘He Is Doing His Rehab Well’, CSK Stephen Fleming On Deepak Chahar’s Injury Upadate
IPL 2024: Rossouw Replaces Bairstow As Punjab Kings Win Toss, Elect To Bowl First Against Mumbai Indians
पंजाब ने टॉस जीतकर पहले गेंदबाजी चुनी
चाहे वो कप्तान हो या न हो, रोहित शर्मा एक लीडर हैं: ब्रायन लारा
आलराउंडरों का विकास रोक रहा है इम्पैक्ट प्लेयर नियम : रोहित
जो IPL 2012 में उस दिन ईडन गार्डन्स में हुआ उसके सामने वानखेड़े में हार्दिक पांड्या की हूटिंग तो कुछ भी नहीं
Rohit Sharma Is A Leader, Doesn't Matter If You Name Him Captain Or Not: Brian Lara
चेन्नई को रोकना होगी लखनऊ के लिए बड़ी चुनौती (प्रीव्यू)
बुमराह को छोड़कर, एमआई की गेंदबाजी काफी कमजोर: फिंच
IPL 2024: 'Bumrah Aside, MI Bowling Lacked Depth Of Quality And Consistency', Says Aaron Finch
IPL 2024: PBKS V MI Overall Head-to-head; When And Where To Watch
IPL 2024: 'We Trust Our Players' Skillset,' PBKS Sunil Joshi On The Importance Of Using Consistent Player Combinations
'People Are Happy For Each Other's Success': Buttler Reflects On Mood In RR's Dressing Room After Win Over KKR
IPL 2024: You Can't Just Be Good, You've To Be Very Good Every Day, Says DC's Ponting Ahead Of GT Clash
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31