Mumbai indians: Cricket News & Match Updates
மும்பை இந்தியன்ஸ் அணி இறுதி போட்டிக்கு வர கூடாது என்றே விரும்புகிறேன் - டுவன் பிராவோ!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிபையர்-1 ஆட்டத்தில் சென்னை - குஜராத் அணிகள் மோதின. இப்போட்டியில் டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 172 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 60 ரன்களையும், டெவான் கான்வே 40 ரன்களையும் சேர்த்தனர்.
அதன்பின் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய குஜராத் அணிக்கு ஷுப்மன் கில்லை தவிர அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் யாரும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட ரன் எடுத்து கொடுக்கவில்லை. கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ரஷித் கானும் 30 ரன்களில் விக்கெட்டை இழந்ததால் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டான குஜராத் அணி, 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. Read More...
Related Cricket News for Mumbai indians - Tesst
LSG vs MI, IPL 2023 Eliminator: MI के ये 3 खिलाड़ी हिला सकते हैं LSG की दुनिया, चेपॉक में सकते हैं चमक
LSG vs MI, Dream 11 Team: क्रुणाल पांड्या या कैमरून ग्रीन, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
आईपीएल 2023: क्वालीफायर 1 में गुजरात टाइटंस के लिए राशिद खान होंगे ट्रंप कार्ड : सहवाग
WATCH: 'MI को गिफ्ट करनी चाहिए शुभमन को कार' युवराज सिंह ने दिया रोहित की टीम को मैसेज
WATCH: RCB हारी तो झूम उठे मुंबई के खिलाड़ी, देखिए रोहित-सूर्या ने कैसे मनाया जश्न
IPL 2023: Nothing To Do With Crowd Management At The Stadium, Says KKR On Fans Denied Entry Over Wearing Mohun Bagan Shirts
IPL 2023: गिल के पास मजबूत कलाई और शानदार टाइमिग है : ब्रेट ली
IPL 2023: कैमरून ग्रीन, शुभमन गिल ने एमआई के लिए अच्छी बल्लेबाजी की, सचिन का ट्वीट
IPL 2023: उसे भरोसा है कि वह 50-60 को शतक में बदल देगा : शुभमन गिल पर राशिद खान
IPL 2023: I Told Sachin, We Would Have Loved To Bat On This Pitch, Lara Says Of Wankhede Belter After SRH's Defeat
மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது மகிழ்ச்சி - சச்சின் டெண்டுல்கர்!
IPL 2023: Rising From The Ranks, Late-Starter Madhwal Emerges As A Go-To Bowler At Mumbai Indians
ஆர்சிபியை தோல்வியை உற்சாகமாக கொண்டாடிய மும்பை இந்தியன்ஸ்!
IPL 2023: 'Cameron Green And Shubman Gill Batted Well For Mumbai Indians', Sachin's Cheeky Tweet After MI Enter Play-Offs
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31