Mumbai indians: Cricket News & Match Updates
ஐபிஎல் தொடரில் விளையாடினால் அவர் விளையாடுவதற்கு தகுதியாக இருக்கிறார் என்றும் அர்த்தம் - ராபின் உத்தப்பா!
இந்திய கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சை எடுத்துக் கொண்டால் முதலாவதாக கபில்தேவ் அவருக்கு அடுத்த காலக்கட்டத்தில் ஸ்ரீநாத் அடுத்து அகர்கர் பிறகு ஜாகிர் கான் இவர்களுக்கு ஒரு பெரிய இடம் இருக்கிறது. இவர்களுக்கு அடுத்து தற்போதைய காலத்தில் இந்திய வேகப்பந்து வீச்சு துறையை உச்சத்தில் எடுத்துச் சென்றவர் ஜஸ்பிரித் பும்ரா. வித்தியாசமான ஆக்ஷனில் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் விதவிதமான வகையில் இவர் வீசும் வேகம் பந்து வீச்சு அச்சுறுத்தாத பேட்ஸ்மேன்களே கிடையாது.
இவருடைய சிறப்பான இவருடைய வித்தியாசமான பவுலிங் ஆக்சன்தான் இவருடைய எதிரியாகவும் தற்பொழுது மாறி இருக்கிறது. இவரது பந்து வீச்சு முறையால் இவருக்கு முதுகு பகுதியில் ஏற்பட்ட அழுத்தம் தற்பொழுது இவரை விளையாட விடாமல் செய்து வருகிறது. இதற்கு எந்தவித மருத்துவமும் கிடையாது ஓய்வுதான் மருத்துவம் என்பது குறிப்பிடத்தக்கது. Read More...
Related Cricket News for Mumbai indians - Tesst
w,w,w,w,w,w: कहर बनकर टूटे जोफ्रा आर्चर, बल्लेबाजों के उड़ाए परखच्चे
इन 3 में से कोई एक खिलाड़ी बन सकता है MI का नया ओपनर, IPL 2023 में गिरा सकता है गाज़
मुंबई इंडियंस स्काउट किरण मोरे ने कहा,कम उम्र से ही प्रतिभाओं को संभालना महत्वपूर्ण
It Is Important To Nurture Talent From An Early Age: Mumbai Indians Scout, Kiran More
Mumbai Indians, RCB Owners Express Delight In Owning Teams In Women's Premier League
मुंबई इंडियंस, आरसीबी के मालिक ने महिला प्रीमियर लीग में टीमों के मालिक होने पर खुशी जताई
Mumbai Indians, RCB Owners Express Delight In Owning Teams In Women's Premier League
माइकल ब्रेसवेल को खरीद सकती हैं ये 3 टीमें,रातों-रात बना सकती हैं करोड़पति
सूर्यकुमार यादव ने MI Cape Town और MI Emirates से चुनी Combined XI, 19 साल के खिलाड़ी को बनाया ओपनर
மும்பை இந்தியன்ஸுக்காக இன்னும் பல நினைவுகளை உருவாக்க வேண்டும் - ரோஹித் சர்மா!
रोहित शर्मा के मुंबई इंडियंस के साथ हुए 12 साल, बोले : बेहद रोमांचक, भावनात्मक रहा सफर
Has Been An Extremely Exciting And Emotional Journey: Rohit Sharma On 12 Years With Mumbai Indians
दासुन शनाका को खरीद सकती हैं ये 3 टीमें,रातों-रात बना सकती हैं करोड़पति
Baby AB से भी 'खास शॉट' सीखना चाहते हैं SKY, 'छोटे गुरु' से मांगी मदद; देखें VIDEO
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31