Muneeba ali: Cricket News & Match Updates
மகளிர் ஆசிய கோப்பை 2024: நேபாளை பந்தாடி பாகிஸ்தான் அணி வெற்றி!
மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரானது இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற குரூப் ஏ அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாள் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நேபாள் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.
அதன்படி நேபாள் அணி வீராங்கனைகள் கத்கா 4 ரன்களுக்கும், சிதா ரானா 26 ரன்களிலும், கபிதா குமார் 13 ரன்களிலும், கேப்டன் இந்து பர்மா ரன்கள் ஏதுமின்றியும், ருபினா சேத்ரி 8 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் இணைந்த பூஜா மஹாதோ - கபிதா ஜோஷி ஆகியோரு ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் புஜா மஹாதேவும் 25 ரன்கள் எடுத்த நிலையில் நடையைக் கட்டினார். Read More...
Related Cricket News for Muneeba ali - Tesst
Women’s T20 Asia Cup: Deepti Takes 3-20 As India Bowl Out Pakistan For 108
Pakistan Set To Take On England In ICC Women's Championship Matches
Danni Wyatt's Outstanding 87 Leads England To Women’s T20I Series Sweep Over Pakistan
Sidra Nawaz Omitted As Pakistan Announce Nida Dar-led Side For White-ball England Tour
NZW vs PAK, 2nd T20I: நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான்!
T20I: Joy For Pakistan With Historic New Zealand Series Triumph
Fatima, Shawaal Lead Pakistan To Historic Women’s T20I Win Over NZ
மகளிர் டி20 உலகக்கோப்பை: முனீபா அலி அபார சதம்; பாகிஸ்தான் அசத்தல் வெற்றி!
Women's T20 World Cup: Muneeba's Maiden Century Guides Pakistan To Win Over Ireland
'वो स्त्री है कुछ भी कर सकती है', पाकिस्तानी विकेटकीपर का हुआ ब्रेन फ्रेड; देखें VIDEO
ICC Women’s World Cup 2022: पाकिस्तान ने 13 साल का जीत का सूखा किया खत्म, भारत को भी हुआ बड़ा फायदा
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31