Mushfiqur rahim: Cricket News & Match Updates
PAK vs BAN, 1st Test: முஷ்ஃபிக்கூர், லிட்டன் அரைசதம்; சரிவிலிருந்து மீண்ட வங்கதேசம்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியானது முகமது ரிஸ்வான் மற்றும் சௌத் ஷகீல் ஆகியோரது அபாரமான சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 446 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்து இன்னிங்ஸை முடித்தது.
இதில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது ரிஸ்வன் 171 ரன்களையும், பாகிஸ்தான் அணியின் துணைக்கேப்டன் சௌத் ஷகீல் 141 ரன்களையும் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் ஷொரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அனியானது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 27 ரன்களைச் சேர்த்திருந்தது. இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய வங்கதேச அணியில் ஷத்மான் இஸ்லாம் 12 ரன்களையும், ஜாகிர் ஹசன் 11 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர். Read More...
Related Cricket News for Mushfiqur rahim - Tesst
Mahmudul Hasan Ruled Out Of Pakistan Tests With Groin Injury
பாகிஸ்தான் தொடரில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் முஷ்ஃபிக்கூர் ரஹீம்!
PAK vs BAN: मुश्फिकुर रहीम इतिहास रचने से सिर्फ 32 रन दूर, बांग्लादेश इतिहास में 1 क्रिकेटर ही बना पाया है ये रिकॉर्ड
Bangladesh Team Leaves For Pakistan For Test Series
Shakib Al Hasan Included In Bangladesh Squad For Two-match Test Series Against Pakistan
5 खिलाड़ी जिन्होंने 2010 से पहले टेस्ट क्रिकेट में डेब्यू किया था और 2024 में भी खेल रहे हैं टेस्ट
BCB Seeks Government Help For Security On Tour Of Pakistan: Report
Mushfiqur, Mominul Named In Bangladesh A Squad For Pakistan Tour
Rishad Hossain Is Not Ready For Test Cricket, Says Nazmul Shanto
500 Foreign Players In The Pool For LPL 2004 Auction, Informs SLC
BAN vs SL: வங்கதேச டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்ட தாவ்ஹித் ஹிரிடோய்!
காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய முஷ்ஃபிக்கூர்; வங்கதேச அணிக்கு பின்னடைவு!
बांग्लादेश को बड़ा झटका, 88 टेस्ट खेलने वाला दिग्गज श्रीलंका के खिलाफ टेस्ट सीरीज से हुआ बाहर
Mushfiqur Rahim Ruled Out Of Sri Lanka Tests With Thumb Injury
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31