Nathan lyon: Cricket News & Match Updates
மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப பசியுடன் காத்திருக்கிறேன் - நாதன் லயன்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான வரலாற்று சிறப்புமிக்க பார்டர் - கவாஸ் கோப்பை டெஸ்ட் தொடரானது இந்தாண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. அதிலும் குறிப்பாக இம்முறை இவ்விரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளன. மேற்கொண்டு இதில் ஒரு போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாகவும் நடபெறவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இதில் ஏற்கெனவே இந்திய அணி கடந்த இரண்டு முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இதனால் மூன்றாவது முறையாகவும் இத்தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கவுள்ளது. அதேசமயம் அடுத்தடுத்து ஆஸ்திரேலிய அணி இரண்டு முறை சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளதால் அதற்கான பதிலடியைக் கொடுக்கும் முனைப்புடன் காத்திருக்கிறது. Read More...
Related Cricket News for Nathan lyon - Tesst
भारत से 10 वर्षों का हिसाब बराबर करना है : नाथन लियोन
Extremely Hungry To Turn Things Around And To Get Border-Gavaskar Trophy Back, Says Nathan Lyon
Shastri Backs India For Historic Border-Gavaskar Trophy Hat-trick
தனக்கு பிடித்த சுழற்பந்து வீச்சாளர் குறித்து மனம் திறந்த ரங்கனா ஹெரத்!
I Still Have A Chance To Play Test Cricket: Adam Zampa
Australia Gear Up For Test Summer With Sheffield Shield Showdown
The Only Way Shoaib Bashir Will Get Better Is By Bowling, Says Naseer Hussain
BBL 2024: Perth Scorchers To Host Melbourne Stars In Season Opener On December 15
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளே இறுதிப்போட்டிக்கு முன்னேறும் - நாதன் லையன் கணிப்பு!
Nathan Lyon ने डाली करिश्माई बॉल, घुटने पर आ गया इंग्लिश बल्लेबाज़; देखें VIDEO
Taking Wickets Is Key To Stopping Batters From Big Totals In T20s, Says Harbhajan Singh
Cummins & Australia Team Revealed To Be Against The Idea Of Lyon Batting With Injured Calf In Lord’s Test
IPL 2024: Arshad Khan Could Be A Real Handful And A Very Good All-round Cricketer, Says Justin Langer By Niharika Raina
'Doesn't Make Sense': Clarke Questions CA's Decision Of Capping Lyon's County Stint
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31