Nathan mcsweeney
பிபிஎல் 13: சிட்னி தண்டரை வீழ்த்தி பிரிஸ்பேன் ஹீட் வெற்றி!
பிக் பேஷ் லீக் தொடரின்13ஆவது வீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் - சிட்னி தண்டர் அணிகள் பலப்பரீட்சை நடத்தி நடத்தின. பிரிஸ்பேனிலுள்ள கப்பா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் கேப்டன் காலின் முன்ரே ரன்கள் ஏதுமின்றி முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஜோஷ் பிரௌன் - மெக்ஸ்வீனி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். பின் ஜோஷ் பிரௌன் 39 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
Related Cricket News on Nathan mcsweeney
-
Abrar Ahmed Suffer Injury Scare Ahead Of First Test Match Against Australia
Shaheen Shah Afridi: Pakistan leggie Abrar Ahmed has suffered a discomfort in his right leg on the third day of the four-day warm-up match against Prime Minister’s XI. ...
-
Nathan McSweeney To Captain As Australia PM's XI Squad Announced To Face Pakistan
Australia Prime Minister Anthony Albanese: Australia Prime Minister Anthony Albanese and National Selection Panel (NSP) on Thursday named the men’s squad for the Prime Minister’s XI match against Pakistan in ...
-
பிபிஎல் 12: பெர்த் ஸ்காச்சர்ஸுக்கு 176 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பிரிஸ்பேன் ஹீட்!
பெர்த் ஸ்காச்சர்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் ஹீட் அணி 176 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிபிஎல் 2023: பிரிஸ்பேன் ஹீட்டிடம் போராடி தோற்றது சிட்னி சிக்ஸர்ஸ்!
பிக்பேஷ் லீக்கில் 225 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய சிட்னி சிக்ஸர்ஸ் அணி 209 ரன்கள் அடித்து 15 ரன்கள் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட்டிடம் போராடி தோற்றது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31