Nepal vs
ஆசிய கோப்பை தொடரில் விளையாட நேபாள அணி தகுதி!
காத்மண்டுவில் உள்ள திரிபுவன் பல்கலைக்கழக மைதானத்தில் இன்று நடந்த போட்டியில் நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி 110 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, ஆல் அவுட்டானது.
இதையடுத்து களமிறங்கிய நேபாள அணியில், 17 வயதான குல்ஷன் ஜா 84 பந்துகளில் குவித்த 67 ரன்கள் நேபாள அணியின் வெற்றியை உறுதி செய்தது. இதன்மூலம் நேபாள கிரிக்கெட் அணி, செப்டம்பரில் நடக்கும் ஆசியக் கோப்பை போட்டிக்கு முதன்முறையாக தகுதி பெற்றுள்ளது, மேலும் அந்த அணி குரூப் ஏ வில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.
Related Cricket News on Nepal vs
-
2023 ODI World Cup: Nepal Punch Qualifier Ticket After Beating UAE By DLS Method
Nepal pipped Namibia to make it to the third spot of the ICC Men's Cricket World Cup League 2 after they beat UAE by nine runs (by DLS method) at ...
-
11 छक्के 4 चौके... 32 साल के आसिफ खान ने बल्ले से मचाया गदर; तूफानी शतक ठोककर बनाया…
यूएई के आसिफ खान वनडे क्रिकेट में सबसे तेज शतक बनाने वाले चौथे खिलाड़ी बन चुके हैं। उन्होंने नेपाल के खिलाफ 42 गेंदों पर 101 रन बनाए। ...
-
U19 Women's T20: UAE Dismantle Nepal For Mere 8 Runs; Register 10-Wicket Win With 18.5 Overs In Hand
The easy victory is UAE's second consecutive win of the tournament after thrashing Bhutan by a massive 160 runs, taking them to the top of the table and ahead of ...
-
नेपाल अंडर-19 महिला टीम टी-20 मैच में 8 रन पर हुई ऑलआउट, यूएई ने सिर्फ 7 गेंद में…
Nepal U19 Women All Out For Just 8 Runs: यूएई के खिलाफ शनिवार (4 जून) को खेले गए आईसीसी अंडर-19 वुमेंस टी-20 वर्ल्ड कप एशिया क्वालिफायर 2022 (ICC U19 Women's ...
-
नेपाली विकेटकीपर निकला बड़ा दिलदार, वीडियो देखिए और आप भी कीजिए सलाम
IRE vs NEP: आयरलैंड और नेपाल के बीच ओमान में 14 फरवरी को टी20 मैच खेला गया था। जिसमें आयरलैंड की टीम ने 16 रनों से जीत हासिल कर ली ...
-
WATCH: Nepal's Aasif Sheikh 'Spirit Of The Cricket' Moment Wins Applauds
Watch Aasif Sheikh Spirit Of Cricket In Nepal vs Ireland match. ...
-
Max O'Dowd Becomes 1st Dutch Player To Score T20I Ton
Dutch player Max O'Dowd became the first cricketer from his country to hit a century in a T20 International, smashing a sensational unbeaten 133 to help his side defeat Malaysia ...
-
Nepal beat Netherlands by 1 run to claim first ever win in ODI
Aug.3 (CRICKETNMORE) - Nepal beat Netherlands by 1 run in a low-scoring thriller in the second ODI at Amstelveen to level the two-match series 1-1. Chasing down the target of 217, Netherlands ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31