Netherland vs pakistan
NED vs PAK, 3rd ODI: நசீம் ஷா, முகமது வாசிம் அபாரம்; நெதர்லாந்தை ஒயிட்வாஷ் செய்தது பாகிஸ்தான்!
பாகிஸ்தான் அணி நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. முதல் 2 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி போட்டி இன்று நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் அப்துல்லா ஷாஃபிக் 2 மற்றும் ஃபகர் ஸமான் 26 ஆகிய இருவருமே ஏமாற்றமளித்தனர். 3ஆம் வரிசையில் இறங்கிய பாபர் ஆசாம் ஒருமுனையில் நிலைத்து நிற்க, மறுமுனையில் அகா சல்மான் 24, குஷ்தில் ஷா 2, முகமது ஹாரிஸ் 4 ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
Related Cricket News on Netherland vs pakistan
-
NED vs PAK, 3rd ODI: சதத்தை தவறவிட்ட பாபர் ஆசாம்; நெதர்லாந்துக்கு 207 டார்கெட்!
நெதர்லாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 206 ரன்கள் அடித்த பாகிஸ்தான் அணி, 207 ரன்கள் என்ற எளிய இலக்கை நிர்ணயித்துள்ளது. ...
-
NED vs PAK, 2nd ODI: பாபர் ஆசாம், ரிஸ்வான், சல்மான் அரைசதம்; தொடரை வென்றது பாகிஸ்தான்!
நெதர்லாந்துக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியிலும் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, 2-0 என ஒருநாள் தொடரை வென்றது. ...
-
NED vs PAK, 2nd ODI: நெதர்லாந்தை 186 ரன்களில் கட்டுப்படுத்தியது பாகிஸ்தான்!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 186 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
ஹாசிம் ஆம்லாவின் சாதனையை முறியடித்த பாபர் ஆசாம்!
நெதர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 74 ரன்கள் அடித்ததன் மூலம், ஹாஷிம் ஆம்லாவின் சாதனையை முறியடித்தார் பாபர் ஆசாம். ...
-
NED vs PAK, 1st ODI: பரபரப்பான ஆட்டத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்!
நெதர்லாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
NED vs PAK, 1st ODI: ஃபகர் ஸமான் சதம்,பாபர் அரைசதம்; நெதர்லாந்துக்கு 315 டார்கெட்!
நெதர்லாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான அணி 315 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
बाबर आजम इतिहास रचने से एक कदम दूर, ऐसा करने वाले पाकिस्तान के इकलौते कप्तान बनेंगे!
पाकिस्तान के कप्तान बाबर आजम (Babar Azam) के पास मंगलवार (16 जुलाई) को नीदरलैंड के खिलाफ रॉटरडैम में होने वाले तीन वनडे मैचों की सीरीज के पहले मुकाबले में एक ...
-
காயம் காரணமாக இந்தியவுடனான போட்டியை தவறவிடும் ஷாஹீன் அஃப்ரிடி!
ஆசிய கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்து ஷாஹீன் அஃப்ரிடி காயம் காரணமாக இந்தியாவுடான போட்டியில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31