Nicholas pooran: Cricket News & Match Updates
ஐஎல்டி20 2025: நிக்கோலஸ் பூரன் அதிரடியில் எம்ஐ கேப்டவுன் அசத்தல் வெற்றி!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது சீசன் ஐஎல்டி20 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 26ஆவது லீக் ஆட்டத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் மற்றும் எம்ஐ எமிரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற எமிரேட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஜெயண்ட்ஸ் அணிக்கு எராஸ்மஸ் - ஜேம்ஸ் வின்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜேம்ஸ் வின்ஸ் அதிரடியாக தொடங்கிய நிலையில், மறுமுனையில் விளையாடிய எராஸ்மஸ் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ஜோர்டன் காக்ஸ் 20 ரன்களிலும், டாம் கரண் 13 ரன்னிலும், ஹெட்மையர் 15 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபக்கம் அபாரமாக விளையாடி வந்த ஜேம்ஸ் வின்ஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து செய்து அசத்தினார். Read More...
Related Cricket News for Nicholas pooran - Tesst
ILT20 Season 3: Pooran’s Panache Helps MI Emirates Register Handsome Win Against Gulf Giants
आउट या नॉट आउट? ILT20 में हुआ भयंकर ड्रामा, रन आउट होने के बाद भी बच गए टॉम करन; देखें VIDEO
ILT20 Season 3: Gritty Gulf Giants Defeat MI Emirates In A Thriller
Rohit, Pandya, Bumrah, Arshdeep Headline ICC Men's T20I Team Of The Year
ILT20: Warriorz Meet Vipers, MI Emirates Take On Gulf Giants In Double-header
ஐஎல்டி20 2025: நைட் ரைடர்ஸை பந்தாடியது எமிரேட்ஸ்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமனம்!
Will Give My 200 Pc And That's My Commitment To You, Says Pant After Becoming LSG Captain
IPL 2025: Rishabh Pant Appointed As New Captain Of Lucknow Super Giants
IPL 2025: LSG To Hold Press Conference In Kolkata On Monday, Announcement On Captain Likely
ஐஎல்டி20 2025: ஷாய் ஹோப் சதம் வீண்; துபாய் கேப்பிட்டல்ஸை வீழ்த்தி எம்ஐ எமிரேட்ஸ்!
ஐஎல்டி20 2025: எமிரேட்ஸை ஒரு ரன்னில் வீழ்த்தி துபாய் த்ரில் வெற்றி!
வங்கதேச டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
அபுதாபி டி10 லீக்: டாம் கொஹ்லர் அதிரடி; சாம்பியன் பட்டத்தை வென்றது டெக்கான் கிளாடியேட்டர்ஸ்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31