Advertisement
Nz vs ban: Cricket News & Match Updates
Advertisement
வங்கதேச டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் வில்லியம்சன்!
வங்கதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி நியூசிலாந்து அணி 44 ரன் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி வரும் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து ஒருநாள் தொடர் நிறைவடைந்ததும் இவ்விரு அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில் வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More...
NZ Vs BAN New Zealand Cricket Team Kane Williamson Tom Latham Tamil Cricket News New Zealand Cricket Board
Related Cricket News for Nz vs ban - Tesst
NZ vs BAN, 1st ODI: சதமடித்து அசத்திய வில் யங்; நியூசிலாந்து அபார வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 2 years ago
நியூசிலாந்து vs வங்கதேசம், முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
நியூசிலாந்து - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை டுனெடினில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
NZ vs BAN: Dream11 Prediction 1st ODI Match, Bangladesh tour of New Zealand 2023
The test series between Bangladesh and New Zealand ended in a draw, with both teams winning one game each.
By Rawat Karan • 2 years ago
NZ vs BAN: ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு; அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
வங்கதேச அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இந்த போட்டியில் நான் மட்டுமின்றி அனைவருமே சிறப்பாக பந்துவீசினோம் - லோக்கி ஃபெர்குசன்!
போட்டியின் துவக்கத்திலேயே விக்கெட்டுகளை எடுத்ததால் போட்டியின் முழுவதுமே அவர்களுக்கு எதிராக அழுத்தத்தை கொடுத்து வெற்றி பெற முடிந்தது என லோக்கி ஃபெர்குசன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை - நஜ்முல் ஹொசைன் சாண்டோ!
ஷாகிப் அல் ஹசனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ள சென்றுள்ளார் என வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அணிக்கு பங்களிப்பு செய்ததில் மிகவும் மகிழ்ச்சி - கேன் வில்லியம்சன்!
காலில் ஏற்பட்ட காயம் பரவாயில்ல. தற்பொழுது கையில் ஏற்பட்டிருக்கிறது. நாளை என்ன நிலைமை என்று உடனடியாக ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும் என்று நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: வங்கதேசத்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது நியூசிலாந்து!
வங்கதேச அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றதுடன், நடப்பு தொடரில் தொடர்ச்சியாக தங்களது 3ஆவது வெற்றியையும் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: வங்கதேசத்தை 245 ரன்களுக்கு சுருட்டியது நியூசிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 246 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
मुशफिकुर रहीम की बत्ती हुई गुल, मैट हेनरी ने कुछ ऐसे किया क्लीन बोल्ड; देखें VIDEO
मुशफिकुर रहीम ने न्यूजीलैंड के खिलाफ एक शानदार अर्धशतकीय पारी खेली, लेकिन इसके बाद मैट हेनरी ने उन्हें बोल्ड करके वापस पवेलियन भेजा।
By Nishant Rawat • 2 years ago
मुशफिकुर का छक्का देखा क्या? अपरकट खेलकर उड़ा दिये थे फर्ग्यूसन के होश; देखें VIDEO
मुशफिकुर रहीम ने बांग्लादेश के लिए न्यूजीलैंड के खिलाफ एक शानदार अर्धशतकीय पारी खेली। इसी बीच उनके बैट से फर्ग्यूसन के खिलाफ एक अपरकट शॉट निकला जिसका वीडियो वायरल हो रहा है।
By Nishant Rawat • 2 years ago
गोल्डन आर्म ग्लेन फिलिप्स, पहली ही गेंद पर उड़ा डाले शांतो के होश; देखें VIDEO
NZ vs BAN: ग्लेन फिलिप्स ने एक बार फिर न्यूजीलैंड को बड़ी सफलता दिलवाई है। इस बार उन्होंने शांतो का विकेट चटकाया।
By Nishant Rawat • 2 years ago
WATCH: लिटन दास को हीरोगिरी पड़ी भारी, मैच की पहली बॉल पर बोल्ट ने दिया झटका
न्यूज़ीलैंड के कप्तान केन विलियमसन ने टॉस जीतकर बांग्लादेश को पहले बल्लेबाजी का न्यौता दिया। इसके बाद मैच की पहली ही गेंद पर लिटन दास अपना विकेट फेंक गए।
By Shubham Sharma • 2 years ago
வங்கதேசத்திற்கு எதிராக களமிறங்கும் கேன் வில்லியம்சன்!
காயம் காரணமாக உலகக்கோப்பையின் முதலிரண்டு போட்டிகளில் விளையாடாமல் இருந்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் நாளைய போட்டியில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement