Advertisement
Nz vs eng 2nd test: Cricket News & Match Updates
Advertisement
என் முடிவுக்காக நான் வருத்தப்பட மாட்டேன் - பென் ஸ்டோக்ஸ்!
இங்கிலாந்துக்கு எதிரான பரபரப்பான முறையில் நடைபெற்ற 2-வது டெஸ்டை 1 ரன் வித்தியாசத்தில் வென்று வரலாறு படைத்துள்ளது நியூசிலாந்து அணி. ஃபாலோ ஆன் ஆன பிறகு டெஸ்டை வென்ற 4ஆவது அணி என்கிற சாதனையைப் படைத்ததுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிநடை போட்டு வரும் இங்கிலாந்து அணியையும் வீழ்த்தி புரட்சி செய்துள்ளது.
சிட்னி 1894, ஹெடிங்லி 1981, கொல்கத்தா 2001, வெலிங்டன் 2023 என நான்கு டெஸ்டுகளில் மட்டுமே ஃபாலோ ஆன அணிகள், மீண்டு வந்து டெஸ்டில் வெற்றி பெற்றுள்ளன. அபாரமான வெற்றிகளால் வெகுவாகப் பாராட்டப்பட்ட பென் ஸ்டோக்ஸ் - மெக்குல்லம் கூட்டணி 2ஆவது தோல்வியை எதிர்கொண்டுள்ளது. கடந்த 7 டெஸ்டுகளில் இங்கிலாந்து அடைந்த முதல் தோல்வி இதுவாகும். Read More...
Related Cricket News for Nz vs eng 2nd test - Tesst
न्यूजीलैंड ने तोड़ा Bazball का घमंड, नील वैगनर के सामने रुआंसे हुए जेम्स एंडरसन; देखें VIDEO
टेस्ट सीरीज के दूसरे मुकाबले में न्यूजीलैंड ने इंग्लैंड को 1 रन से हराया है।
By Nishant Rawat • 3 years ago
NZ vs ENG, 2nd Test: இங்கிலாந்தை ஒரு ரன்னில் வீழ்த்தி நியூசிலாந்து சாதனை வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி ஒரு ரன்னில் த்ரில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
VIDEO : 'बेन माई बॉयफ्रेंड.....', लाइव मैच में लड़की के प्लेकार्ड पर दिया बेन स्टोक्स ने रिएक्शन
न्यूज़ीलैंड के खिलाफ दूसरे टेस्ट मैच में भी इंग्लैंड का पलड़ा भारी नजर आ रहा है और पांचवें दिन शायद इंग्लिश टीम न्यूज़ीलैंड को उसी के घर पर क्लीन स्वीप कर सकती है।
By Shubham Sharma • 3 years ago
किस्मत का मारा ब्रेसवेल बेचारा, क्रीज के अंदर आने के बावजूद भी हो गए रन आउट; देखें VIDEO
Michael Bracewell Run Out: इंग्लैंड और न्यूजीलैंड के बीच दूसरे टेस्ट में कीवी ऑलराउंडर माइकल ब्रेसवेल बेहद दुर्भाग्यपूर्ण तरीके से रन आउट हुए।
By Nishant Rawat • 3 years ago
New Zealand Set England 258 To Win Second Test After Williamson Century
Williamson hit 132 and Tom Blundell was last man out for 90 as the hosts fought back after being asked to follow
By AFP News • 3 years ago
VIDEO: गज़ब हिली टिम साउदी की गेंद, जैक क्रॉली के उड़ गए होश
इंग्लैंड और न्यूज़ीलैंड के बीच दूसरा टेस्ट मैच रोमांचक मोड़ पर पहुंच चुका है जहां इंग्लैंड को आखिरी दिन जीत के लिए 210 रन की दरकार है जबकि कीवी टीम को 9 विकेट की जरूरत होगी।
By Shubham Sharma • 3 years ago
NZ vs ENG, 2nd Test: வில்லியம்சன் சதம்; இலக்கை விரட்டும் இங்கிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 48 ரன்களை எடுத்து இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
இங்கிலாந்தின் ஆட்டமுறை ஆபத்தானது - அஸ்வின்!
இங்கிலாந்து அணி கையில் எடுத்திருக்கும் புதிய ஆட்ட முறை நிறைய வெற்றிகளை தந்து வரும் நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின், அது ஆபத்தானது என கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Latham, Conway Lead New Zealand Fightback To Frustrate England
New Zealand are contemplating the possibility of a rare Test win after following on against England
By AFP News • 3 years ago
NZ vs ENG, 2nd Test: இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடி காட்டும் நியூசிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 24 ரன்கள் பின் தங்கியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
टिम साउदी ने तोड़ा एमएस धोनी का रिकॉर्ड, अब टूट सकता है विवियन रिचर्ड्स का रिकॉर्ड
न्यूज़ीलैंड के टेस्ट कप्तान टिम साउदी ने इंग्लैंड के खिलाफ दूसरे टेस्ट की पहली पारी में 6 छक्के लगाकर महेंद्र सिंह धोनी का रिकॉर्ड तोड़ दिया है।
By Shubham Sharma • 3 years ago
தோனியின் சாதனையை தகர்த்தார் டிம் சௌதீ!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டிம் சௌதீ இரண்டு சிக்சர்களை அடித்ததன் மூலம் எம் எஸ் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
VIDEO : ओली पोप ने तो कमाल ही कर दिया, पहले की समझ गए कहां कैच आएगा
न्यूज़ीलैंड और इंग्लैंड के बीच खेले जा रहे दूसरे टेस्ट मैच के दूसरे दिन ओली पोप ने एक ऐसा कैच पकड़ा जिसको पकड़ना लगभग असंभव है।
By Shubham Sharma • 3 years ago
NZ vs ENG, 2nd Test: மீண்டும் சீட்டுக்கட்டாய் சரிந்த நியூசிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டின் 2ஆம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் மட்டுமே அடித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement