Advertisement
Nz vs eng: Cricket News & Match Updates
Advertisement
230 ஆண்டுகால லாட்ர்ஸ் வரலாற்றில் இரட்டைச் சதமடித்து சரித்திரம் படைத்த டேவன் கான்வே!
இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடியது.
அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக அறிமுக வீரர் டேவன் கான்வே - டாம் லேதம் இணை களமிறங்கியது. இதில் லேதம், வில்லியம்சன், டெய்லர் என ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் அதிரடி காட்டிய கான்வே தனது முதல் சர்வதேச டெஸ்ட் சதத்தை பதிவு செய்து அசத்தினார். Read More...
Related Cricket News for Nz vs eng - Tesst
NZ vs ENG,1st test: அதிரடியில் அசத்திய கான்வே; மிரண்டு போனா இங்கிலாந்து!
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 378 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
By Bharathi Kannan • 5 years ago
NZ vs ENG, 1st Test: டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்!
இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
இங்கிலாந்து அணியின் துணை கேப்டனாக ஸ்டூவர்ட் பிராட் நியமனம்!
நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் துணைக்கேப்டனாக ஸ்டூவர்ட் பிராட் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
நியூசிலாந்து vs இங்கிலாந்து, முதல் டெஸ்ட்: உத்தேச அணி விபரம்
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 5 years ago
பயிற்சியின் போது இங்கிலாந்து கேப்டன் காயம்; முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது சந்தேகம்!
பயிற்சியின் போது இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் காயமடைந்துள்ளதால், நாளை நடைபெறும் நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பாரா என்ர சந்தேகம் எழுந்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
கும்ப்ளேவின் ரெக்கார்டை தகர்க்க காத்திருக்கும் ஆண்டர்சன்!
நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் புதிய சாதனையைப் படைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
By Bharathi Kannan • 5 years ago
நியூசிலாந்து vs இங்கிலாந்து, முதல் டெஸ்ட்: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் குறிப்பு!
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (ஜூன் 2) லண்டனிலுள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது
By Bharathi Kannan • 5 years ago
ENG vs NZ: தொடரிலிருந்து வெளியேறிய பென் ஃபோக்ஸ்; சாம் பில்லிங்ஸ், ஹசீப் ஹமீத் சேர்ப்பு!
நியூசிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து தோள் பட்டை காயம் காரணமாக இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பென் ஃபோக்ஸ் தொடரிலிருந்து விலகினார்.
By Bharathi Kannan • 5 years ago
ஐபிஎல் ஒத்திவைப்பு இந்திய அணிக்கு பலமாக அமைந்துள்ளது - ராஸ் டெய்லர்!
ஐபிஎல் நிறுத்தப்பட்டது இந்திய கிரிக்கெட் அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது என நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
இங்கிலாந்து டெஸ்ட் தொடர் நல்ல ஒரு பயிற்சியாக இருக்கும் - டிம் சௌதி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து தொடர் நாங்கள் பயிற்சி பெற மிகவும் உதவியாக இருக்கும் என நியூசிலாந்து அணியின் டிம் சௌதி தெரிவித்துள்ளார்
By Bharathi Kannan • 5 years ago
அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் ஆர்ச்சர்!
இங்கிலாந்து அணியின் அதிவேக பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு நாளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
NZ vs ENG: இரு புதுமுக வீரர்களை களமிறக்கும் இங்கிலாந்து!
நியூசிலாந்து அணிக்கெகிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
மீண்டும் எனது பழைய ஃபார்முக்கு திரும்புவேன் - ராஸ் டெய்லர் நம்பிக்கை!
காயத்திலிருந்து மீண்டு நியூசிலாந்து அணிக்காக தேர்வாகியுள்ள ராஸ் டெய்லர், மீண்டும் தனது பழைய ஃபார்முக்கு திரும்புவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்
By Bharathi Kannan • 5 years ago
இங்கிலாந்து சிறந்த அணியில் இடம் பெறாதது வருத்தமளித்தது - ஸ்டூவர்ட் பிராட்
கடந்தாண்டு இங்கிலாந்து அணியில் இடம்பெறாதது வருத்தமளித்ததாக ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement