Nz vs ind 3rd t20i: Cricket News & Match Updates
நான் டி20 உலகக் கோப்பை பயிற்சி போட்டிகளில் மிகச் சிறப்பாக தயாராகினேன் - முகமது சிராஜ்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது நேற்று நேப்பியர் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த நியூஸிலாந்து அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்களை குவித்தது. நியூசிலாந்து அணி சார்பாக தொடக்க வீரர் டேவன் கான்வே மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் பிலிப்ஸ் ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தினர்.
அதன்பிறகு 161 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 9 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் குவித்திருந்த வேளையில் போட்டி மழை காரணமாக தடைப்பட்டது. பின்னர் நீண்ட நேரம் ஆகியும் மழை நிக்க்காதன் காரணமாக இந்த போட்டி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இப்போட்டி “டை” ஆனது. Read More...
Related Cricket News for Nz vs ind 3rd t20i - Tesst
மூத்த வீரர்களிடமிருந்து தொடர்ந்து கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன் - அர்ஷ்தீப் சிங்!
NZ vs IND, 3rd T20I: ரிஷப் பந்தை கடுமையாக விமர்சித்த முகமது கைஃப்!
சூர்யகுமார் யாதவுக்கு பந்து வீசுவது கடினம் - ஆடம் மில்னே!
இந்திய வீரர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது - டிம் சௌதீ!
இந்த வீரருடன் போட்டி போட்டு விளையாட வேண்டும் - ஃபின் ஆலன்!
போட்டி முழுவதும் விளையாடி வெற்றிபெற நினைத்தேன் - ஹர்திக் பாண்டியா!
NZ vs IND, 3rd T20I: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்; தொடரை வென்றது இந்தியா!
3rd T20I: India Win Series 1-0 Against New Zealand After Rain Forces Tie In Napier (Ld)
India Win Series 1-0 Against New Zealand After 3rd T20I Ends In A Tie Via DLS Method
Third T20I Between New Zealand, India Ends In A Tie; India Take 3-Match T20I Series 1-0
'थैंक यू ऋषभ पंत, टी-20 में तुम्हारा खेल खत्म', ऋषभ पंत पर आग बबूला हुए फैंस
Conway, Phillips Score Fifties While Siraj-Arshdeep Pick 4-Fers; New Zealand Post 160 Against India In 3rd T20I
VIDEO: फिलिप्स ने स्टेडियम के बाहर मारा छक्का, बॉल निहारते रहे भुवनेश्वर कुमार
NZ vs IND 3rd T20I: न्यूजीलैंड बनाम भारत, Fantasy XI टिप्स और प्रीव्यू
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31