Nz vs pak: Cricket News & Match Updates
மார்ட்டின் கப்திலை பின்னுக்கு தள்ளிய பாபர் ஆசாம்!
பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி சிறப்பாக ஆடியது. டேரில் மிட்செல் அதிரடியாக விளையாடி 61 ரன்களையும், கேன் வில்லியம்சன் 57 ரன்களையும் சேர்க்க நியூசிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 226 ரன்கள் குவித்தது.
அதன்பின் 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. பாபர் அசாம் பொறுப்புடன் விளையாடி அரை சதம் கடந்தார். மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர். இறுதியில், பாகிஸ்தான் 18 ஓவரில் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி 4 விக்கெட்டும், மில்னே, சீயர்ஸ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்த வெற்றியின்மூலம் டி20 தொடரில் நியூசிலாந்து 1-0 என முன்னிலையில் உள்ளது. ஆட்ட நாயகன் விருது டேரில் மிட்செலுக்கு அளிக்கப்பட்டது. Read More...
Related Cricket News for Nz vs pak - Tesst
NZ vs PAK, 1st T20I: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் டிம் சௌதீ இமாலய சாதனை!
WATCH: सैम अयूब ने 8 गेंदों में ही ला दिया था बवंडर, 'नो लुक सिक्स' ने तो दिल ही जीत लिया
NZ vs PAK, 1st T20I: பாபர் ஆசாம் அரைசதம் வீண்; பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து!
NZ vs PAK, 1st T20I: வில்லியம்சன், மிட்செல் அரைசதம்; பாகிஸ்தானுக்கு 227 டார்கெட்!
NZ vs PAK: मिचेल सैंटनर को हुआ कोविड, पाकिस्तान के खिलाफ पहले टी-20 से हुए बाहर
நியூசிலாந்து vs பாகிஸ்தான், முதல் டி20 - போட்டி மூன்னோட்டாம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
NZ vs PAK: Dream11 Prediction 1st T20 Match, Pakistan tour of New Zealand 2024
பாகிஸ்தான் டி20 அணியின் துணைக்கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமனம்!
रिजवान को पाकिस्तान T20I टीम का उप-कप्तान बनाए जाने पर बोले शादाब, कह दी ये बड़ी बात
NZ vs PAK: டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு; கேன் வில்லியன்சன் கம்பேக்!
NZ vs PAK: ஷாஹின் அஃப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிப்பு!
कुछ ऐसा घूमा समय का पहिया... फिर हसन अली ने टपका दिया बेहद आसान कैच; देखें VIDEO
எங்கள் மீது நாங்கள் நம்பிக்கை வைத்து விளையாடினோம் - பாபர் ஆசாம்!
போட்டி முழுமையாக நடந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் - கேன் வில்லியம்சன்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31