Nz vs png
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஃப்கானிஸ்தான் vs பப்புவா நியூ கினியா- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Afghanistan vs Papua New Guinea, Match 29 Dream11 Prediction, ICC T20 World Cup 2024: ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளன. இத்தொடரில் நாளை நடைபெறும் 29ஆவது லீக் போட்டியில் குரூப் சி பிரிவில் இடம்பிடித்துள்ள ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்த்து பப்புவா நியூ கினி அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை ஏறத்தாழ உறுதிசெய்துள்ளது. அதேசமயம் பப்புவா நியூ கினி அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Nz vs png
-
T20 WC 2024: பிஎன்ஜி-யை வீழ்த்தி டி0 உலகக்கோப்பை தொடரில் முதல் வெற்றியைப் பெற்றது உகாண்டா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பப்புவா நியூ கினி அணிக்கு எதிரான லீக் போட்டியில் உகாண்டா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
T20 WC 2024: பிஎன்ஜி-யை 77 ரன்களில் சுருட்டியது உகாண்டா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: உகாண்டா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பப்புவா நியூ கினியா அணியானது 77 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
T2O World Cup: PNG Vs Uganda, Australia Vs Oman, NED V NEP; When And Where To Watch
Uganda and Papua New Guinea will play their second matches while former champions Australia and Pakistan will play their opening matches in the ICC Men's T20 World Cup on Thursday. ...
-
PNG vs UGA: Dream11 Prediction Match 9, ICC T20 World Cup 2024
The 9th match of the ICC T20 World Cup 2024 will be played on Wednesday at Providence Stadium, Guyana, between Papua New Guinea and Uganda. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பப்புவா நியூ கினியா vs உகாண்டா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை மறுநாள் நடைபெறும் 9ஆவது லீக் ஆட்டத்தில் பப்புவா நியூ கினி மற்றும் உகாண்டா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
VIDEO: WI के खिलाफ वर्ल्ड कप मैच में इमोशनल हुए PNG के खिलाड़ी, नेशनल एंथम के दौरान निकले…
वेस्टइंडीज के खिलाफ अपने पहले वर्ल्ड कप मैच के दौरान पापुआ न्यू गिनी (पीएनजी) के खिलाड़ी काफी इमोशनल दिखे। इस मैच के शुरू होने से पहले नेशनल एंथम के दौरान ...
-
சிறந்த வீரர்களுக்கு எதிராக சிறந்த கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம் - அசாத் வாலா!
இப்போட்டியில் நாங்கள் போராடிய விதத்தில் மிகவும் மகிழ்ச்சி. அதிலும் எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் முக்கிய தருணங்களில் விக்கெட்டுகளை கைப்பற்றினர் என பாப்புவா நியூ கினி அணி கேப்டன் அசாத் வாலா தெரிவித்துள்ளார். ...
-
T20 WC 2024: WI की जीत में चमके गेंदबाज और चेज़, रोमांचक मैच में PNG को 5 विकेट…
आईसीसी मेंस टी20 वर्ल्ड कप 2024 के दूसरे मैच में वेस्टइंडीज ने पापुआ न्यू गिनी को 5 विकेट से हरा दिया। इसी के साथ वेस्टइंडीज ने जीत के साथ टूर्नामेंट ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பரபரப்பான ஆட்டத்தில் பிஎன்ஜி-யை வீழ்த்தி விண்டீஸ் த்ரில் வெற்றி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பப்புவா நியூ கினியா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: செசே பாவ் அரைசதம்; வெஸ்ட் இண்டீஸுக்கு 137 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பப்புவா நியூ கினியா அணி 137 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வெஸ்ட் இண்டீஸ் vs பப்புவா நியூ கினியா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து பப்புவா நியூ கினியா அணி விளையாடவுள்ளது. ...
-
WI vs PNG: Dream11 Prediction Match 2, ICC T20 World Cup 2024
The second game of the ICC T20 World Cup 2024 will be played between West Indies vs Papua New Guinea on June 2 at Providence Stadium, Guyana. ...
-
T20 WC: Assad Vala To Lead 15-man Papua New Guinea Squad
Papua New Guinea: Assad Vala will lead Papua New Guinea's 15-member squad at the T20 World Cup, starting from June 1 in the West Indies and USA. Leg-spinning all-rounder CJ ...
-
Papua New Guinea Women's All-rounder Kaia Arua Dies Aged 33
Pacific T20 World Cup Qualifier: Papua New Guinea women’s all-rounder Kaia Arua has passed away, aged 33, said the country’s cricket governing body on Thursday. Kaia debuted for PNG at ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31