Nz vs wi prediction: Cricket News & Match Updates
நியூசிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், நான்காவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
NZ vs WI, 4th T20I, Cricket Tips: நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த மூன்று டி20 போட்டிகளின் முடிவில் நியூசிலாந்து அணி இரண்டு போட்டியிலும், வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு போட்டியிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன.
இந்த நிலையில், நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை நெல்சனில் ஊள்ள சாக்ஸ்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இதனால் இப்போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை வெல்ல முயற்சிக்கும். அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணி இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முயற்சிக்கும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றியைப் பதிவு செய்து தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Nz vs wi prediction - Tesst
New Zealand vs West Indies, 4th T20I- Who will win today NZ vs WI match?
NZ vs WI 4th T20 Prediction: न्यूजीलैंड बनाम वेस्टइंडीज! यहां देखें संभावित XI, पिच रिपोर्ट और लाइव स्ट्रीमिंग से जुड़ी सभी जानकारी
New Zealand vs West Indies, 3rd T20I- Who will win today NZ vs WI match?
NZ vs WI 3rd T20 Prediction: न्यूजीलैंड बनाम वेस्टइंडीज! यहां देखें संभावित XI, पिच रिपोर्ट और लाइव स्ट्रीमिंग से जुड़ी सभी जानकारी
New Zealand vs West Indies, 2nd T20I- Who will win today NZ vs WI match?
நியூசிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
NZ vs WI 2nd T20 Prediction: न्यूजीलैंड बनाम वेस्टइंडीज! यहां देखें संभावित XI, पिच रिपोर्ट और लाइव स्ट्रीमिंग से जुड़ी सभी जानकारी
நியூசிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
New Zealand vs West Indies, 1st T20I- Who will win today NZ vs ENG match?
NZ vs WI 1st T20 Prediction: न्यूजीलैंड बनाम वेस्टइंडीज! यहां देखें संभावित XI, पिच रिपोर्ट और लाइव स्ट्रीमिंग से जुड़ी सभी जानकारी
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31