Odi team
ஐசிசி ஒருநாள் அணி 2022: ஸ்ரேயஸ் ஐயர், முகமது சிராஜுக்கு இடம்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஆண்டுதோறும் சர்வதேச அளவில் சிறந்த வீரர்களை தேர்வு செய்து ஒரு அணியை உருவாக்கும். அந்தவகையில் 2022ஆம் ஆண்டுக்கான ஒருநாள் அணியை அறிவித்துள்ளது. 2023 ஒருநாள் உலகக் கோப்பை இந்த வருடம் நடைபெறவுள்ள நிலையில் 2022ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐசிசி-ன் இந்த ப்ளேயிங் 11இல் இந்தியாவில் இருந்து 2 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி இந்திய அணியிலிருந்து ஸ்ரேயாஸ் ஐயர், முகமது சிராஜ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
Related Cricket News on Odi team
-
ICC ने 'वनडे टीम ऑफ द ईयर 2021' के लिए भी बाबर आजम को बनाया कप्तान, XI में…
किसी भी भारतीय क्रिकेटर को 2021 के लिए आईसीसी 'टीम ऑफ द ईयर' के लिए जगह नहीं मिली है। पाकिस्तान के कप्तान बाबर आजम को शुक्रवार को इस टीम का ...
-
ஐசிசி ஒருநாள் அணி 2021: பாபர் அசாம் கேப்டன்; இந்திய வீரர்களுக்கு இடமில்லை!
2021ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஒருநாள் அணியின் கேப்டனாக பாகிஸ்தானின் பாபர் ஆசம் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ICC की टेस्ट, वनडे और टी-20 टीम में भारतीय खिलाड़ियों का बोलबाला, विराट-धोनी के अलावा इन खिलाड़ियों को…
ICC Teams of the Decade: आईसीसी ने इस दशक की बेस्ट वनडे टेस्ट और टी-20 टीम का ऐलान कर दिया है। इस लिस्ट में जहां भारतीय खिलाड़ियों का बोल बाला ...
-
Dream 11 ODI Team of the decade: धोनी समेत 5 भारतीय खिलाड़ियों को किया गया शामिल, पाकिस्तान का…
Dream 11 ODI Team of the decade: भारतीय क्रिकेट फैंस के लिए खुशखबरी है। ड्रीम 11 द्वारा पुरुषों के दशक की सर्वश्रेष्ठ ODI टीम का चुनाव किया गया है। इस चुनाव ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31