Odi tri series 2025
முத்தரப்பு ஒருநாள் தொடர்: மீண்டும் அசத்திய பிரதிகா ராவல்; தென் ஆப்பிரிக்காவுக்கு 277 ரன்கள் டார்கெட்!
இலங்கை, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
கொழும்புவில் உள்ள ஆர்.பிரமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய மகளிர் அணிக்கு பிரதிகா ராவல் மற்றும் ஸ்மிருதி மந்தனா இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதில் இருவரும் இனைந்து முதல் விக்கெட்டிற்கு 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், ஸ்மிருதி மந்தனா 5 பவுண்டரிகளுடன் 36 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Odi tri series 2025
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இந்திய மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர்- ஃபேண்டாஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கையை பந்தாடி இந்தியா அபார வெற்றி!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கை மகளிர் vs இந்திய மகளிர் - ஃபேண்டாஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கை மற்றும் இந்திய மகளிர் அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
நாதன் ஸ்மித் பந்துவீச்சில் ஆட்டமிழந்த பாபர் ஆசாம் - வைரலாகும் காணொளி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வீரர் பாபர் ஆசாம் ஆட்டமிழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஓவ்வொரு வீரரும் சிறப்பாக செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது - மிட்செல் சான்ட்னர்!
வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றியைத் தேடித்தருவது அணிக்கு நல்லது என நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சான்ட்னர் தெரிவித்துள்ளார். ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: பாகிஸ்தான் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது நியூசிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது. ...
-
ஹசிம் அம்லாவின் சாதனையை சமன்செய்த பாபர் ஆசாம்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 6ஆயிரம் ரன்களை கடந்த வீரர் எனும் தென் ஆப்பிரிக்காவின் ஹாசிம் ஹம்லா சாதனையை பாபர் ஆசாம் சமன்செய்து அசத்தியுள்ளார் ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: பாகிஸ்தானை 242 ரன்னில் சுருட்டியது நியூசிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 242 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
ஹாசிம் அம்லா சாதனையை சமன்செய்ய காத்திருக்கும் பாபர் ஆசாம்!
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசாம் 10 ரன்களை எடுக்கும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 6ஆயிரம் ரன்கள் என்ற இலக்கை எட்டவுள்ளார். ...
-
பாபர் ஆசம் மீண்டும் வலுவாக திரும்பி வருவார் - முகமது ரிஸ்வான் நம்பிக்கை!
ஒரு கேப்டனாக, கடந்த காலத்தில் பாபர் ஆசாம் செய்த அனைத்தையும் கருத்தில் கொண்டு, நான் அவரிடமிருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் என பாகிஸ்தான் அணி கேப்டன் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி விதிகளை மீறியதாக பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம் விதிப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது ஐசிசி விதிமுறைகளை மீறியதாக பாகிஸ்தான் அணியின் ஷாஹீன் அஃப்ரிடி, காம்ரன் குலாம் மற்றும் சௌத் ஷகீல் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: பாகிஸ்தான் vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
டெம்பா பவுமாவிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்ட பாகிஸ்தான் வீரர்கள் - வைரலாகும் காணொளி!
தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமாவிடம் பாகிஸ்தான் வீரர்கள் சௌத் ஷகீல் மற்றும் காம்ரன் குலாம் ஆக்ரோஷமாக நடந்து கொண்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஆடம் கில்கிறிஸ்டின் சாதனையை முறியடித்த முகமது ரிஸ்வான்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்து அசத்தியதன் மூலம் பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
ਸੱਭ ਤੋਂ ਵੱਧ ਪੜ੍ਹੀ ਗਈ ਖ਼ਬਰਾਂ
-
- 1 week ago
-
- 6 days ago
-
- 5 days ago