On rohit
வேகமாக ரன்கள் குவிக்க வேண்டும் என்பதே திட்டமாக இருந்தது - ரோஹித் சர்மா!
கான்பூரில் நடைபெற்ற இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியானது முதல் இன்னிங்ஸில் 233 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது. இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 34.4 ஓவர்களில் 285 ரன்களைக் குவித்ததுடன் இன்னிங்ஸையும் டிக்ளர் செய்தது.
அதன்பின் 52 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த வங்கதேச அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் இந்திய அணி 95 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 17.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
Related Cricket News on On rohit
-
2nd Test: Rohit Set The Tone By Stepping Out Aggressively Right From First Ball, Says Ashwin
ICC World Test Championship: Adjudged Player of the Series, Ravichandran Ashwin shed light on how Rohit Sharma's decisive leadership played a pivotal role in the win, which helped India secure ...
-
'We're Willing To Take Risk', Says Rohit On India's Attacking Mindset Against Bangladesh
Green Park Stadium: After India whitewashed Bangladesh 2-0 in the Test series with a seven-wicket win at Green Park Stadium in Kanpur, skipper Rohit Sharma revealed the attacking mindset of ...
-
रोहित शर्मा की सेना ने रचा इतिहास, 147 साल के क्रिकेट इतिहास में कोई भी टीम नहीं कर…
IND vs BAN Test: भारतीय टीम ने कानपुर टेस्ट में बांग्लादेश को धूल चटाकर कई रिकॉर्ड तोड़े। उन्होंने ये सीरीज 2-0 से जीती। ...
-
2nd Test: Jaiswal's 51 Guides India To Series Sweep As Bowlers Dominate In Kanpur
Skipper Najmul Hossain Shanto: Yashasvi Jaiswal smashed 51 runs in the chase of 95 as India beat Bangladesh by seven wickets on the fifth day and won the series 2-0 ...
-
2nd Test: India Restrict Bangladesh To 146, Need 95 To Sweep Series
Green Park Stadium: On a day when India needed quick wickets to push for victory, Jasprit Bumrah, Ravindra Jadeja and Ravichandran Ashwin orchestrated a dramatic collapse to restrict Bangladesh to ...
-
'अगर आउट भी हो गए तो कोई फर्क नहीं पड़ता', केएल राहुल ने किया रोहित के क्लीयर मैसेज…
बांग्लादेश के खिलाफ दूसरे टेस्ट में ढाई दिन बारिश की वजह से खेल नहीं हो पाया जिसके बाद मैच के चौथे दिन भारतीय बल्लेबाजों ने तूफानी बैटिंग करते हुए मैच ...
-
रोहित शर्मा टेस्ट क्रिकेट के 147 सालों के इतिहास में ये महारिकॉर्ड बनाने वाले बने पहले सलामी बल्लेबाज
रोहित शर्मा टेस्ट क्रिकेट इतिहास में किसी मैच की पहली दो गेंदों पर छक्के लगाने वाले पहले सलामी बल्लेबाज बन गए। ...
-
2nd Test: Records Tumble As India’s Top Order Blazes Through Bangladesh In Kanpur
Only Graeme Cremer: The second Test between India and Bangladesh, disrupted by rain for the first three days, saw a dramatic revival on Day 4 as India's top-order batters unleashed ...
-
IND vs BAN, 2nd Test: அதிரடியில் மிரட்டிய இந்தியா; இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேசம் தடுமாற்றம்!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 26 ரன்கள் பின் தங்கியுள்ளது. ...
-
शाकिब अल हसन ने कानपुर टेस्ट मैच में रच डाला इतिहास, तोड़ा हरभजन सिंह का ऑल टाइम रिकॉर्ड
शाकिब ने भारत के खिलाफ कानपुर में खेले जा रहे दूसरे टेस्ट मैच में 4 विकेट लेकर हरभजन सिंह के ऑलटाइम रिकॉर्ड पछाड़ दिया है। ...
-
2nd Test: Jaiswal, Rahul And Ashwin Put India In Driver's Seat With A Lead Of 26 Runs
Green Park Stadium: Ravichandran Ashwin struck two early blows in Bangladesh's second innings as the fourth day of the second Test came to a close on Monday with India in ...
-
मेहदी हसन मिराज ने इंटरनेशनल क्रिकेट में रचा इतिहास, ये बड़ा कारनामा करने वाले बने चौथे बांग्लादेशी गेंदबाज
बांग्लादेशी ऑलराउंडर मेहदी हसन मिराज 300 विकेट के आंकड़े तक पहुंचने वाले चौथे बांग्लादेशी गेंदबाज बन गए है। ...
-
'India Are Playing Bazball': Vaughan On Hosts' Quickfire Innings In Kanpur Test
Green Park Stadium: Former England captain Michael Vaughan feels that India's quickfire first innings against Bangladesh in the second Test was a reflection of the England's "Bazball" approach. ...
-
2nd Test: India Declare First Inning On 285/9, Lead Bangladesh By 52 Runs
Green Park Stadium: India declared their innings with a commanding lead of 52 runs in the second Test match against Bangladesh, who were bowled out for 233, on the fourth ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31