On rohit
அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டை இழந்த விராட், ரோஹித் - வைரலாகும் காணொளி!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐசிசி டி20 உலகக்கோப்பை லீக் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இப்போட்டி தொடங்குவதற்கு முன்னரே மழை பெய்த காரணத்தால் டாஸ் நிகழ்வானது தாமதமானது. அதன்பின் தொடங்கிய போட்டியில் டாஸை வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இப்போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படாத நிலையில், பாகிஸ்தான் அணியில் ஆசாம் கானிற்கு பதிலாக இமாத் வசிம் அணியில் சேர்க்கப்பட்டார். இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். அதிலும் முதல் ஓவரை எதிர்கொண்ட அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அந்த ஓவரிலேயே அபாரமான சிக்ஸரை பறக்கவிட்டு அசத்தினார்.
Related Cricket News on On rohit
-
T20 WC 2024: अफरीदी के खिलाफ कप्तान रोहित ने दिखाई अपनी क्लास, फ्लिक करते हुए जड़ा शानदार छक्का,…
आईसीसी टी20 वर्ल्ड कप 2024 के 19वें मैच में भारतीय कप्तान विराट रोहित शर्मा ने पारी का पहला ओवर करने आये शाहीन अफरीदी की गेंद पर शानदार छक्का जड़ दिया। ...
-
T20 World Cup: Imad Replaces Azam As Pakistan Elect To Bowl First Against Unchanged India
Nassau County International Cricket Stadium: All-rounder Imad Wasim replaces batter Azam Khan as Pakistan won the toss and elect to bowl first against India in a highly-anticipated Group A match ...
-
T20 World Cup: Toss In India-Pakistan Match To Take Place At 8pm IST; Game To Begin From 8:30pm
Nassau County International Cricket Stadium: The toss for the highly-anticipated India-Pakistan Group A clash in the Men’s T20 World Cup will happen at 8pm IST, following which the game will ...
-
T20 World Cup: Toss In India-Pakistan Group A Match Delayed Due To Slight Rain
Nassau County International Cricket Stadium: The toss for the highly-anticipated India-Pakistan Group A clash in the Men’s T20 World Cup has been delayed due to slight rain at the Nassau ...
-
Play For Team Win, Not For...: Shoaib Akhtar Advises Pakistan For India Clash
Nassau County International Cricket Stadium: As the T20 World Cup 2024 showdown between arch-rivals India and Pakistan looms large, former Pakistan speedster Shoaib Akhtar has urged Pakistan to ‘play for ...
-
T20 World Cup: 'Rohit-Amir, Virat-Afridi', Yuvraj Picks Key Duels Of India-Pak Match
Pakistan T20 World Cup: Former India all-rounder Yuvraj Singh has picked "Rohit Sharma vs Mohammad Amir and Virat Kohli vs Shaheen Afridi" as the two key battles that could determine ...
-
T20 World Cup: 'I'll Give 60% To India, 40% To Pakistan', Akram Picks Rohit & Co. As Favourites
Nassau County International Cricket Stadium: Former Pakistan captain Wasim Akram has picked India as the favourites to win the T20 World Cup match against Men in Green at the Nassau ...
-
पाकिस्तान के ख़िलाफ़ मुक़ाबला हमारे लिए एक अन्य मैच की तरह है: रोहित शर्मा
New York: टी20 विश्व कप 2024 के भारत बनाम पाकिस्तान महामुकाबले की पूर्व संध्या पर जब भारतीय कप्तान रोहित शर्मा से पूछा गया कि क्या इस मैच को लेकर टीम ...
-
T20 World Cup: New York Pitch Will Play Significant Role In India-Pak Match, Feels Irfan Pathan
Former all-rounder Irfan Pathan believes that the New York pitch will play a significant role during India vs Pakistan T20 World Cup match adding the mega clash should have been ...
-
भारत-पाकिस्तान T20 वर्ल्ड कप 2024 महामुकाबले से जुडी 5 बड़ी बातें
भारत Vs पाकिस्तान T20 World Cup 2024 का सबसे बड़ा मुकाबला, जिसके आगे फाइनल की चमक भी फीकी पड़ती है। ये महामुकाबला 9 जून को न्यूयॉर्क के नासाऊ काउंटी इंटरनेशनल ...
-
T20 World Cup: Rohit Wants 'everyone To Chip In Best Possible Way' Against Pakistan
India captain Rohit Sharma wants each of his players to give their best possible shot against Pakistan in the T20 World Cup encounter at Nassau County International Cricket Stadium on ...
-
IND vs PAK: Dream11 Prediction Match 19, ICC T20 World Cup 2024
The 19th match of the ICC T20 World Cup 2024 will be played on Sunday at Nassau County International Cricket Stadium, New York between India and Pakistan. ...
-
T20 World Cup: Toss Will Be Very Crucial In India-Pak Match At New York, Says Aakash Chopra
Nassau County International Cricket Stadium: Former cricketer Aakash Chopra opined that the toss will play a crucial role in the T20 World Cup match between India and Pakistan at Nassau ...
-
பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது எப்போதும் சவால் நிறைந்தது - ரோஹித் சர்மா!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவது எப்போதும் சவால் நிறைந்ததாகவே இருக்கும் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31