Pak vs sa pitch report
பாகிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது டெஸ்ட் -போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
Pakistan vs South Africa 2nd Test Match Prediction: தென் ஆப்பிரிக்க அணி கடந்த 2021ஆம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடந்து முடிந்த நிலையில் அதில் பாகிஸ்தான் அணி வெற்றியைப் பதிவு செய்து 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை ராவல்பிண்டியில் உள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கனெவே பாகிஸ்தான் அணி முதல் போட்டியில் வெற்றி பெற்று அசத்திய நிலையில், இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்ல முயலும். அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணி இப்போட்டியில் வென்றால் மட்டுமே தொடரை தக்கவைக்க முடியும் என்பதால், அந்த அணியும் கூடுதல் உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்ளும். இதனால் இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
Related Cricket News on Pak vs sa pitch report
-
PAK vs SA 2nd Test Match Prediction: पाकिस्तान बनाम साउथ अफ्रीका! यहां देखें संभावित XI, पिच रिपोर्ट और…
PAK vs SA 2nd Test Match Prediction: पाकिस्तान और साउथ अफ्रीका के बीच टेस्ट सीरीज का दूसरा और आखिरी मुकाबला सोमवार, 20 अक्टूबर को रावलपिंडी क्रिकेट स्टेडियम, रावलपिंडी में खेला ...
-
PAK vs SA 1st Test Match Prediction: पाकिस्तान बनाम साउथ अफ्रीका! यहां देखें संभावित XI, पिच रिपोर्ट और…
PAK vs SA 1st Test Match Prediction: पाकिस्तान और साउथ अफ्रीका के बीच टेस्ट सीरीज का पहला मुकाबला रविवार, 12 अक्टूबर को गद्दाफी स्टेडियम, लाहौर में खेला जाएगा। ...
-
PAK vs SA Dream11 Prediction 3rd ODI, Pakistan ODI Tri Series 2025
Pakistan will take on South Africa in the third game of the ODI Tri-Series at National Stadium, Karachi, on Wednesday. ...
-
PAK vs SA ODI Dream11 Prediction, Tri-Nation Series: मोहम्मद रिज़वान या टेम्बा बावुमा, किसे बनाएं कप्तान; यहां देखें…
PAK vs SA ODI Dream11 Prediction: पाकिस्तान में एक ट्राई नेशन सीरीज खेली जा रही है, जिसका तीसरा मुकाबला पाकिस्तान और साउथ अफ्रीका के बीच बुधवार, 12 फरवरी को नेशनल ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்கா vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
முத்தரப்பு ஒருநாள் தொடரில் நாளை நடைபெறும் மூன்றாவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31