Pak vs sl: Cricket News & Match Updates
தசைப் பிடிப்பு ஏற்பட்டது உண்மைதான், ஆனால் சில சமயங்களில் நான் நடித்தேன் - முகமது ரிஸ்வான்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை வீழ்த்தி பாகிஸ்தான் தனது 2வது வெற்றியை பதிவு செய்தது. இந்த ஆட்டத்தில் இலங்கை அணி நிர்ணயித்த 345 ரன் இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் 48.2 ஓவரில் 4 விக்கெட்டை மட்டுமே இழந்து 345 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் தரப்பில் அப்துல்லா ஷாபீக், முகமது ரிஸ்வான் சதம் அடித்து அசத்தினர். இந்நிலையில் இந்த ஆட்டத்தின் போது முகமது ரிஸ்வானுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. ஆனால் அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு ரிஸ்வான் தொடர்ந்து ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இந்நிலையில் ஆட்டத்தின் இடையில் எனக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டது உண்மைதான் அதேநேரம் சில சமயங்களில் நான் நடித்தேன் என ரிஸ்வான் கூறியுள்ளார். Read More...
Related Cricket News for Pak vs sl - Tesst
ரிஸ்வான், ஷபிக் ஆகியோரது பாட்னர்ஷிப் அணியின் வெற்றிக்கு உதவியது - பாபர் ஆசாம்!
நாங்கள் எக்ஸ்ட்ரா ரன்களை அதிகம் கொடுத்திருக்கக்கூடாது - தசுன் ஷனகா!
WATCH: शफीक ने कॉपी किया शुभमन गिल का सेलिब्रेशन, शतक लगाकर कुछ ऐसे मनाया जश्न
WATCH: 'कभी कभी दर्द होता है, कभी-कभी एक्टिंग करता हूं', मैच के बाद मोहम्मद रिजवान ने कबूला सच
World Cup 2023: मेंडिस-समरविक्रमा के शतकों पर भारी पड़े शफीक-रिजवान के शतक, पाक ने श्रीलंका को 6 विकेट से हराया
ஐசிசி உலகக்கோப்பை 2023: ரிஸ்வான், ஷஃபீக் அபார சதம்; இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி!
World Cup 2023: बाबर ने फिर किया निराश, मदुशंका को तोहफे में दे डाला विकेट, देखें Video
ஐசிசி உலகக்கோப்பை 2023: மெண்டிஸ், சதீரா அபார சதம்; பாகிஸ்தானுக்கு 345 டார்கெட்!
4,4,4: मेंडिस के सामने कांपे अफरीदी, श्रीलंकाई बल्लेबाज़ ने पेस का बना दिया मज़ाक; देखें VIDEO
உலகக்கோப்பை 2023: சங்கக்காராவின் சதனையை தகர்த்த குசால் மெண்டிஸ்!
इमाम उल हक ने भी टपकाया लड्डू कैच, VIDEO देखकर पाकिस्तानी फैंस भी पकड़ लेंगे सिर
बच्चों के साथ बच्चे बन गए Babar Azam, वायरल हुआ पाकिस्तानी कप्तान का क्यूट VIDEO
ஐசிசி உலகக்கோப்பை 2023: பாகிஸ்தான் vs இலங்கை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
World Cup 2023: मैच 8, पाकिस्तान बनाम श्रीलंका मैच प्रीव्यू, जानें संभावित प्लेइंग इलेवन, कब और कहाँ खेला जाएगा मैच
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31