Advertisement
Pak vs wi 2021: Cricket News & Match Updates
Advertisement
இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
பாகிஸ்தான் அணி வருகிற ஜூலை மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள், மூன்று டி 20 போட்டிகள் கொண்ட தொடரிலும், அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் ஒரு டெஸ்ட், 7 டி20 போட்டிகள் அடங்கிய தொடரிலும் விளையாடவுள்ளது.
இந்நிலையில் இத்தொடர்களுக்கான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாகிஸ்தானின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான அணியின் கேப்டனாக பாபர் அசாம்மும், துணைக்கேப்டனாக சதாப் கானும் நியமிக்கப்பட்டுள்ளனர். Read More...
Related Cricket News for Pak vs wi 2021 - Tesst
ஒரு பக்கம் 17 டி20 போட்டிகள்; மறுப்பக்கம் அதிரடி மன்னர்கள்- ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் வெஸ்ட் இண்டீஸ்!
கெய்ல், ரஸ்ஸல், ஹெட்மையர் அடங்கிய 18 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
டி20 உலக கோப்பை: டெஸ்ட் போட்டிக்கு பதிலாக டி20 போட்டியை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ்!
பாகிஸ்தான் அணிக்கெதிரான ஒரு டெஸ்ட் போட்டியை நிறுத்தி விட்டு, அதற்கு பதிலாக இரண்டு டி20 போட்டிகளை நடத்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
மூன்று பெரும் அணிகளுடன் தொடரை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ்; முழு பட்டியல் இதோ..!
தென் ஆப்பிரிக்க, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி மோதும் போட்டிகளின் அட்டவணை இன்று வெளியானது.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement