Advertisement
Pakistan tour england 2024: Cricket News & Match Updates
Advertisement
இங்கிலாந்து vs பாகிஸ்தான், முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
England vs Pakistan Dream11 Prediction 1st T20I: ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானவது வரவுள்ள ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் இத்தொடருக்காக அனைத்து அணிகளும் திவிரமாக தயாரகும் வகையில் மற்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. அந்தவகையில் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. Read More...
ENG Vs PAK Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI Tamil Cricket News Pakistan Tour England 2024
Related Cricket News for Pakistan tour england 2024 - Tesst
ENG vs PAK: மலிங்காவின் சாதனையை முறியடிப்பாரா சதாப் கான்?
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் இலங்கை ஜாம்பவான் லசித் மலிங்காவை பின்னுக்கு தள்ள பாகிஸ்தானின் ஷதாப் கானிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ENG vs PAK: ரோஹித் சர்மா சாதனையை முறியடிக்க காத்திருக்கும் பாபர் அசாம்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் சர்வதேஅச் டி20 கிரிக்கெட்டில் சில சாதனைகளை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
By Bharathi Kannan • 2 years ago
அயர்லாந்து, இங்கிலாந்து தொடர்களுக்கான பாகிஸ்தான் டி20 அணி அறிவிப்பு!
டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement