Parvez hossain emon
சதமடித்து சாதனைகள் படைத்த பர்வேஸ் ஹொசைன் எமான்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியானது நேற்று ஷார்ஜாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரர் பர்வேஸ் ஹொசைன் எமான் சதமாடித்து அசத்திய கையோடு விக்கெட்டை இழந்தார். மேற்கொண்டு களமிறங்கிய வீரர்களில் யாரும் பெரிதள்வில் ரன்களைச் சேர்க்காத நிலையிலும், வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களைச் சேர்த்தது. ஐக்கிய அரபு அமீரக அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது ஜவதுல்லா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
Related Cricket News on Parvez hossain emon
-
UAE vs BAN, 1st T20I: யுஏஇ அணியை வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி!
யுஏஇ அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. ...
-
परवेज हुसैन इमोन ने T20I में शतक ठोककर रच डाला इतिहास, महारिकॉर्ड बनाने वाले बांग्लादेश के पहले क्रिकेटर…
बांग्लादेश के ओपनिंग बल्लेबाज परवेज हुसैन इमोन (Parvez Hossain Emon) ने शनिवार (17 मई) को संयुक्त अरबम अमीरात (यूएई) के खिलाफ शारजाह क्रिकेट स्टेडियम में खेले गए पहले टी-20 इंटरनेशनल ...
-
UAE vs BAN: परवेज हुसैन इमोन ने जड़ा विजयी शतक, बांग्लादेश ने पहले T20I में यूएई को 27…
United Arab Emirates vs Bangladesh, 1st T20I Match Report: परवेज हुसैन इमोन (Parvez Hossain Emon) के शानदार शतक के दम पर बांग्लादेश ने शनिवार (17 मई) को शारजाह क्रिकेट स्टेडियम ...
-
UAE vs BAN, 1st T20I: சதமடித்து அசத்திய பர்வேஸ் ஹொசைன்; யுஏஇ-க்கு 192 டார்கெட்!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி 192 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
BCB Awards Central Contracts To 22 Players, Mahmudullah Opts Out
The Bangladesh Cricket Board: The Bangladesh Cricket Board (BCB) awarded central contracts for the year 2025 to 22 players here on Monday. Most of the contracted players were part of ...
-
Nahid Rana Added To Bangladesh Squad For West Indies T20Is
West Indies T20Is: Bangladesh have added pacer Nahid Rana to their squad for the upcoming three-match T20I series against West Indies. ...
-
Mehidy To Lead Bangladesh In ODIs Against West Indies In Shanto's Absence.
Sports Physician Monzur Hossain Chowdhury: All-rounder Mehidy Hasan Miraz will lead Bangladesh in the upcoming three-match ODI series against West Indies, starting on December 8 in Saint Kitts. Mehidy will ...
-
3rd T20I: Bishnoi Takes 3-30 As India Complete 3-0 Sweep With 133-run Win Over Bangladesh
Rajiv Gandhi International Stadium: Leg-spinner Ravi Bishnoi claimed 3-30 as India completed a 3-0 series sweep after thrashing Bangladesh by 133 runs in the third and final T20I at the ...
-
2nd T20I: Indian Bowlers Strangle Bangladesh After Batters Blast Them Around In 86-run Win
After Nitish Kumar Reddy: Indian bowlers came up with a clinical performance on a wicket on which their batters had crossed 200, to restrict Bangladesh to 135/9 and win the ...
-
1st T20I: Arshdeep, Varun Bag Three Scalps Each To Restrict Bangladesh To 127
Shrimant Madhavrao Scindia Cricket Stadium: Arshdeep Singh (3-14) and Varun Chakravarthy (3-31) clinched three wickets each to bowl out Bangladesh for 127 in the first T20I at Shrimant Madhavrao Scindia ...
-
Mehidy Hasan Miraz Earns A Recall To Bangladesh’s T20I Squad For India Series
Shrimant Madhavrao Scindia Cricket Stadium: Off-spin all-rounder Mehidy Hasan Miraz has earned a recall to the Bangladesh men’s T20I for the upcoming series against India, starting on October 6 in ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31