Pat cummins: Cricket News & Match Updates
இதனை நிறைவேற்றுவதே எங்களின் இலக்கு - பாட் கம்மின்ஸ்!
கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கிய உலகக் கோப்பைத் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. 10 ஆண்டுகளாகத் தொடரும் ஐசிசி கோப்பைக்கானத் தேடலை பூர்த்தி செய்யும் நோக்கத்தோடு இந்திய அணியும், 6ஆவது முறையாக உலகக் கோப்பையை வசமாக்கும் முனைப்போடு ஆஸ்திரேலிய அணியும் களம் காண்கின்றன.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் ரசிகர் கூட்டத்தை அமைதியாக்குவதே எங்களது இலக்கு என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “அஹ்மதாபாத் மைதானத்திற்கு நாளை வரவுள்ள ரசிகர்கள் நிச்சயம் இந்திய அணிக்கு தான் ஆதரவு அளிப்பார்கள் என்று தெரியும். ஆனால் விளையாட்டை பொறுத்த வரைக்கும் 1.3 லட்சம் ரசிகர்களையும் மொத்தமாக அமைதியாக்குவதை விடவும் வேறு எதுவும் மன நிறைவை கொடுக்காது. இதனை நிறைவேற்றுவதே எங்களின் இலக்கு. Read More...
Related Cricket News for Pat cummins - Tesst
Men’s ODI WC: What Sets This Indian Side Apart Is The Influence Of Captain Rohit Sharma, Says Eoin Morgan
Men’s ODI WC: Cummins' Photo Goes Viral Claiming ‘collecting Evidence’ Ahead Of Final Clash
World Cup 2023 Final: ऑस्ट्रेलिया से 20 साल पुराना बदला लेकर तीसरी ट्रॉफी जीतना चाहेगी टीम इंडिया,देखें संभावित XI और रिकॉर्ड
முகமது ஷமியை எதிர்கொள்வது சவாலாக இருக்கும் - பாட் கம்மின்ஸ்!
कौन है ऑस्ट्रेलिया के लिए सबसे बड़ा खतरा? WC 2023 में खेले हैं सिर्फ 6 मैच
Men’s ODI WC: Maxwell Will Have To Bowl Very Well If Indian Batters Handle Zampa Well, Says Ian Chappell
'वो हमारे सामने जो भी विकेट रखेंगे हम उसके लिए तैयार हैं' पैट कमिंस ने फाइनल से पहले पिच को लेकर दिया बड़ा बयान,
Cummins Urges Australia To Embrace India Crowd Challenge In World Cup Final
'Ready For Anything They'll Throw At Us', Cummins On Ahmedabad Wicket Ahead Of World Cup Final
SWOT Analysis Of Pat Cummins' XI As They Aim For 6th Aussie Title Win
Men’s ODI WC: Might See Heavy Use Of Adam Zampa Through Middle Phase Against Kohli, Says Copeland
एडेन मार्कराम के मैदान पर छलके आंसू, क्विंटन डी कॉक ने कैच नहीं छोड़ दिया था मैच; देखें VIDEO
Men's ODI World Cup: Cummins' Move To Introduce Travis Head Was Smart, Says Tim Paine
இறுதிப்போட்டியை எதிர்நோக்கி கார்த்திருக்கிறேன் - பாட் கம்மின்ஸ்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31