Pathum nissanka: Cricket News & Match Updates
NZ vs SL, 3rd ODI: நிஷங்கா, மெண்டிஸ், லியானகே அரைசதம்; நியூசிலாந்துக்கு 291 ரன்கள் இலக்கு!
இலங்கை அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று (ஜனவரி11) ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து நியூசிலாந்து அணியை பந்துவீச அழைத்தார். அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா மற்றும் அவிஷ்கா ஃபெர்னாண்டோ இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்ததனர். இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பதும் நிஷங்கா அரைசதம் கடந்த நிலையில், தசைப்பிடிப்பு காரணமாக க்ளத்தியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். Read More...
Related Cricket News for Pathum nissanka - Tesst
NZ V SL: Nissanka-Mendis Century Stand In Vain As Late Collapse Seals 8-run Win For Kiwis
NZ vs SL, 1st T20I: பதும் நிஷங்கா அதிரடி வீண்; இலங்கையை வீழ்த்தி நியூசிலாந்து த்ரில் வெற்றி!
Disappointing To Miss Champions Trophy; NZ Tour Important For Us: Charith Asalanka
நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
Wanindu Hasaranga Returns For ODIs Against New Zealand
நியூசிலாந்து டி20 தொட்ருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
Lanka T10 Super League: Kandy Bolts Win To Set Up Eliminator Clash With Galle Marvels
We Couldn't Stay Long Enough To Challenge Them: Jayasuriya On Series Loss To SA
South Africa Top WTC Standings With Series Win Over Sri Lanka
2nd Test: दूसरी पारी में भी SA के बल्लेबाजों ने दिखाया दम, तीसरे दिन स्टंप्स तक SL के खिलाफ ले ली 221 रन की लीड
SA vs SL, 2nd Test: சதத்தை தவறவிட்ட நிஷங்கா; முன்னிலை நோக்கி இலங்கை அணி!
2nd Test: निसांका के अर्धशतक के दम पर श्रीलंका ने की वापसी दूसरे दिन स्टंप्स तक बनाये 242/3 रन
‘We Can’t Take Things For Granted’: Jayasuriya On Balancing Formats And Sri Lanka’s Path To WTC Final
Rain Washes Out Final ODI As Sri Lanka Win Series 2-0 Vs New Zealand
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31