Advertisement
Pathum nissanka: Cricket News & Match Updates
Advertisement
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகளை உள்ளடக்கிய ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரில் இலங்கை அணியானது 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை முதல் தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடரின் அனைத்து போட்டிகளும் பல்லகலேவில் உள்ள சர்வதேச் கிரிக்கெட் மைதானத்தில் மட்டுமே நடைபெற்றவுள்ளது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது. Read More...
SL Vs WI Sri Lanka Cricket West Indies Cricket Charith Asalanka Kusal Mendis Pathum Nissanka Tamil Cricket News Sanath Jayasuriya Charith Asalanka Sri Lanka Cricket Team West Indies Tour Sri Lanka 2024
Related Cricket News for Pathum nissanka - Tesst
SL vs WI, 3rd T20I: மெண்டிஸ், பெரேரா அதிரடியில் விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன, 2-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றது.
By Bharathi Kannan • 1 year ago
Root Hits Career-high Rating In ICC Test Rankings After Multan Masterclass
Test Batter Rankings: England’s star batter Joe Root has further cemented his place among the all-time greats by achieving a new career-high rating on the latest ICC Men's Test Batter Rankings.
By IANS News • 1 year ago
4,4,4,4,4,4: ஷமார் ஜோசப் ஓவரை பிரித்து மேய்ந்த பதும் நிஷங்கா - வைரலாகும் காணொளி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை வீர்ர் பதும் நிஷங்கா, ஷமார் ஜோசப்பின் ஒரே ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
இது எங்களுக்கு முக்கியமான வெற்றி - சரித் அசலங்கா!
வெல்லாலகே ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் கொண்டவர். அதனால் இது அவருக்கு அறிமுக போட்டி போல் தெரியவில்லை என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
4,4,4,4,4,4: पथुम निसांका के सामने कांपे शमर जोसेफ, लंकाई बैटर ने रफ्तार के सौदागर को मारे 1 ओवर में 6 चौके
SL vs WI 2nd T20I: पथुम निसांका ने दूसरे टी20 मैच में वेस्टइंडीज के गन गेंदबाज शमर जोसेफ को एक ओवर में लगातार 6 चौके मारे।
By Nishant Rawat • 1 year ago
Sri Lanka Level T20 Series With Record-Breaking West Indies Win
Sri Lanka stormed back to level the three-match T20 series with an emphatic 73-run win over the West Indies on Tuesday, marking their largest ever margin of victory against the Caribbea
By AFP News • 1 year ago
SL vs WI, 2nd T20I: விண்டீஸை பந்தாடி தொடரை சமன்செய்தது இலங்கை!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன, 1-1 என்ற கணக்கில் டி20 தொடரை சமன்செய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
वेस्टइंडीज क 89 रन पर All Out कर श्रीलंका ने जीता दूसरा T20I, इन तीन गेंदबाजों ने 22 रन देकर झटके 7 विकेट
Sri Lanka vs West Indies 2nd T20I Highlights: डुनिथ वेल्लालागे और, महीश तीक्षणा और कप्तान चरिथ असालंका की बेहतरीन गेंदबाजी और पथुम निसांका के अर्धशतक के दम पर श्रीलंका ने दाम्बुला के रणगिरी दाम्बुला इंटरनेशनल स्टेडियम...
By Saurabh Sharma • 1 year ago
SL vs WI, 2nd T20I: பதும் நிஷங்கா அரைசதம்; விண்டீஸுக்கு 163 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
2nd Test: Chandimal's Century Puts Sri Lanka In A Strong Position On Opening Day
Galle International Stadium: Dinesh Chandimal's century coupled with half-centuries from Angelo Mathews (78*) and Kamindu Mendis (51 not out) stamped Sri Lanka's dominance on the opening day of the second Test against New Zealand at Galle International Stadium on Thursday.
By IANS News • 1 year ago
Peiris Replaces Injured Fernando In SL Squad For Second Test Vs NZ
Sri Lanka Cricket: Sri Lanka have named off-spinner Nishan Peiris as a replacement for injured pacer Vishwa Fernando in their squad for the second Test against New Zealand, announced Sri Lanka Cricket (SLC) on Tuesday.
By IANS News • 1 year ago
35 साल के टिम साउदी ने भरी उड़ान, हवा में उड़कर लपका फ्लाइंग कैच; देखें VIDEO
गाले टेस्ट में टिम साउदी ने पथुम निसांका का एक बेहद ही कमाल का फ्लाइंग कैच पकड़ा जो कि क्रिकेट फैंस को खूब पसंद आ रहा है।
By Nishant Rawat • 2 years ago
SLvNZ: Kamindu Mendis’ Century Puts Sri Lanka On Top
Galle International Stadium: Kamindu Mendis’ 114-run inning propelled Sri Lanka to a solid score of 302/7 at the end of Day One against New Zealand in the first test match at the Galle International Stadium.
By IANS News • 2 years ago
SL vs NZ 1st Test: घुटने पर आए पथुम निसांका, 23 साल के बॉलर ने डाला था ऐसा रॉकेट यॉर्कर; देखें VIDEO
गाले टेस्ट में न्यूजीलैंड के 23 साल के यंग गन गेंदबाज़ विल ओरौर्के (William O’Rourke) ने मेजबान टीम को शुरुआती दो झटके दिये। उन्होंने पथुम निसांका को भी बोल्ड किया।
By Nishant Rawat • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement