Pathum nissanka: Cricket News & Match Updates
SL vs NZ, 1st Test: இலங்கை அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
இலங்கை அணி தங்களுடைய சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி, செப்டம்பர் 18 முதல் 22ஆம் தேதி வரை முதல் டெஸ்ட் போட்டியிலும், செப்டம்பர் 26 முதல் 30ஆம் தேதிவரையிலும் விளையாடவுள்ளது. மேலும் இத்தொடரின் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் கலேவில் நடைபெறவுள்ளது. மேலும் இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெறவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
மேலும் இத்தொடருக்கன் நியூசிலாந்து அணி கடந்த மாதமே அறிவிக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் இலங்கை டெஸ்ட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்திருப்பதால் இத்தொடரில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை முதல் தொடங்கவுள்ளது. Read More...
Related Cricket News for Pathum nissanka - Tesst
நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
Oshada Fernando Returns As Sri Lanka Name Squad For NZ Tests
மெக்கல்லம், நிஷங்காவை பின்னுக்கு தள்ள காத்திருக்கும் ஜெய்ஸ்வால்!
IND vs BAN: रोहित शर्मा निसांका और मेंडिस को पछाड़ते हुए हासिल कर सकते है ये बड़ा रिकॉर्ड
Sri Lanka Players Make Big Gains In Test Rankings After Win Over England
சதமடித்ததுடன் சாதனைகளையும் குவித்த பதும் நிஷங்கா!
ENG vs SL, 3rd Test: சதமடித்து அசத்திய பதும் நிஷங்கா; இலங்கை ஆறுதல் வெற்றி!
पथुम निसांका ने तोड़ा मुथैया मुरलीधरन का गजब रिकॉर्ड, 26 साल 114 दिन की उम्र में रच दिया इतिहास
Dhananjaya De Silva Hails Hundred Hero Pathum Nissanka As Sri Lanka End England Drought
SL ने तीसरे टेस्ट में जीत हासिल करने के बाद WTC पॉइंट्स टेबल में इस स्थान पर लगाई छलांग, ENG को हुआ नुकसान
पथुम निसांका ने इंग्लैंड की धरती पर तूफानी शतक ठोककर रचा इतिहास, तोड़ा ऋषभ पंत का 6 साल पुराना महारिकॉर्ड
पथुम निसांका के तूफानी शतक के आगे पस्त हुई इंग्लैंड टीम, श्रीलंका ने तीसरे टेस्ट मैच जीतकर रचा इतिहास
पथुम निसांका ने 2 तूफानी पचास जड़कर बनाए अनोखे रिकॉर्ड, इंग्लैंड की धरती पर ऐसा करने वाले पहले क्रिकेटर बने
ENG vs SL, 3rd Test: நிஷங்கா அரைசதம்; வெற்றியை நோக்கி இலங்கை அணி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31