Advertisement
Pathum nissanka: Cricket News & Match Updates
Advertisement
ENG vs SL: பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு மத்தியில் இங்கிலாந்து சென்றடைந்த இலங்கை அணி!
இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இரு அணியையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் சமீபத்தில் அறிவித்திருந்தன. இந்நிலையில், இங்கிலாந்தில் தற்போது புலம்பெயர்ந்தோருக்கு எதிரான கலவரங்கள் நடந்து வருகின்றன.
இவ்வாறான நிலையில், பாதுகாப்புக் கவலைகளையும் பொருட்படுத்தாமல் இலங்கை அணியனது இன்றைய தினம் இங்கிலாந்து சென்றடைந்துள்ளது. முன்னதாக இங்கிலாந்தில் நடைபெற்று வரும் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான கலவரம் காரணமாக இலங்கை கிரிக்கெட் அணி புறப்படுவதற்கு முன்னர் தங்களது பாதுகாப்பு நிலைமை குறித்து கவலையை தெரிவித்திருந்தது. Read More...
ENG Vs SL Sri Lanka Cricket Team Dhananjaya De Silva Jeffrey Vandersay Pathum Nissanka இங்கிலாந்து இலங்கை தனஞ்செயா டி சில்வா ஜெஃப்ரி வண்டர்சே பதும் நிஷங்கா Tamil Cricket News Dhananjaya de Silva Jeffrey Vandersay Sri Lanka Cricket Team Sri Lanka tour Engl
Related Cricket News for Pathum nissanka - Tesst
ENG vs SL: பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்த இலங்கை அணி வீரர்கள்!
இங்கிலாந்து செல்லவுள்ள இலங்கை அணியானது தற்சமயம் அங்கு நடைபெற்றுவரும் நாடு தழுவிய புலம்பெயர்ந்தோருக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் கலவரங்களால் தங்கள் பாதுகாப்பு குறித்து கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
ENG vs SL: இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பும்; ஜெஃப்ரி வண்டர்சேவுக்கு இடம்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
3rd ODI: Riyan Picks Three On Debut As Fernando, Mendis Fifties Carry Sri Lanka To 248/7
Sri Lanka: Fifties by Avishka Fernando and Kusal Mendis propelled Sri Lanka to 248/7, the highest total of this series, in the third and final ODI of the series against India at the R. Premadasa Stadium here on Wednesday. For India, debutant Riyan Parag was the pick of bowlers with 3-54 in nine overs.
By IANS News • 2 years ago
2nd ODI: Washington Takes Three As Wellalage & Kamindu Carry Sri Lanka To 240/9
Sri Lanka: For the second time in as many matches, Dunith Wellalage and Kamindu Mendis rescued Sri Lanka’s innings with an inspiring lower-order fightback, as the hosts’ made a competitive 240/9 in the second ODI against India at the R Premadasa Stadium on Sunday.
By IANS News • 2 years ago
SL vs IND, 2nd ODI: முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்திய சிராஜ்; வைரலாகும் காணொளி!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி தொடக்க வீரர் பதும் நிஷங்கா முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
पथुम निसांका ने मैच की पहली गेंद पर सिराज के हाथों OUT होकर बनाया अनचाहा रिकॉर्ड,सनथ जयसूर्या की बराबरी की
India vs Sri Lanka 2nd ODI: श्रीलंका के ओपनिंग बल्लेबाज पथुम निसांका (Pathum Nissanka) कोलंबो के आर प्रेमदासा स्टेडियम में भारत के खिलाफ दूसरे वनडे मैच में फ्लॉप रहे और मैच की पहली गेंद पर ही आउट हो गए। मोहम्मद सिराज...
By Saurabh Sharma • 2 years ago
VIDEO: श्रीलंका पर सिराज ने फिर से बरपाया कहर, मैच की पहली गेंद पर कर दिया निस्सांका को आउट
श्रीलंका के खिलाफ अपने शानदार रिकॉर्ड को कायम रखते हुए मोहम्मद सिराज ने दूसरे वनडे मैच में पहली ही गेंद पर पथुम निस्सांका को आउट कर दिया।
By Shubham Sharma • 2 years ago
நான் பந்துவீச்சாளர் மீது அதிக அழுத்தம் கொடுக்க முயற்சித்தேன் - துனித் வெல்லாலகே!
மைதானத்தில் இருந்தும் எங்களுக்கு நல்ல ஆதரவு கிடைத்தது. அந்த நேரத்தில் ரோஹித்துடன், நான் விக்கெட்-டு-விக்கெட் பந்து வீச முயற்சித்தேன் என ஆட்டநாயகன் விருதை வென்ற துனித் வெல்லாலகே தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Put Nissanka’s Batting In My Mind As I Came Up With A Plan, Says Dunith Wellalage
So Charith Asalanka: Sri Lanka’s left-arm spin all-rounder Dunith Wellalage, who chipped with an all-round performance – 67 not out and 2-39 – in the tied first ODI against India, said he came up with a batting plan in his mind at the R Premadasa Stadium after taking inspiration from in-form opener Pathum Nissanka.
By IANS News • 2 years ago
1st ODI: वेल्लालागे और गेंदबाजों का शानदार प्रदर्शन, श्रीलंका ने भारत के खिलाफ मैच किया टाई
आर.प्रेमदासा स्टेडियम, कोलंबो में भारत और श्रीलंका के बीच खेला गया तीन मैचों की वनडे सीरीज का पहला मैच टाई हो गया।
By Nitesh Pratap • 2 years ago
श्रीलंका ने भारत के खिलाफ 230/8 का स्कोर बनाया
Pathum Nissanka: पथुम निसंका ने 75 गेंदों में 56 रन बनाकर अपनी शानदार फॉर्म जारी रखी, जबकि दुनित वेलालेज ने बैक-एंड पर नाबाद 67 रनों की शानदार पारी खेली, जिससे दोनों ने श्रीलंका को भारत के खिलाफ शुक्रवार को यहां आर. प्रेमदासा स्टेडियम में एकदिवसीय श्रृंखला के शुरुआती मैच में 230/8 के प्रतिस्पर्धी स्कोर तक पहुंचाया।
By IANS News • 2 years ago
1st ODI: Nissanka, Wellalage Fifties Carry Sri Lanka To 230/8 Against India
Pathum Nissanka: Pathum Nissanka continued his fine run of form by hitting 56 off 75 balls, while Dunith Wellalage struck a superb 67 not out at the back-end as the duo carried Sri Lanka to a competitive 230/8 against India in the ODI series opener at the R. Premadasa Stadium here on Friday.
By IANS News • 2 years ago
SL vs IND, 1st ODI: வெல்லாலகே அரைசதத்தால் தப்பிய இலங்கை; இந்திய அணிக்கு 231 ரன்கள் இலக்கு!
இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 231 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி டி20 தரவரிசை: யஷஸ்வி, ஷுப்மன், நிஷங்கா முன்னேற்றம்!
இலங்கை அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஐசிசி டி20 பேட்டர்களுக்கான தரவரிசையில் 4ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement