Pathum nissanka: Cricket News & Match Updates
LPL 2024: பதும் நிஷங்கா சதம் வீண்; ஜாஃப்னா கிங்ஸை பந்தாடியது கண்டி ஃபால்கன்ஸ்!
இலங்கையில் நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக் டி20 தொடரின் 5ஆவது சீசன் விறுவிறுப்பான காட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் கண்டி ஃபால்கன்ஸ் மற்றும் ஜாஃப்கா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கண்டி ஃபால்கன்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, பேட்டிங் செய்ய களமிறங்கிய ஜாஃப்னா அணிக்கு பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தன. இதில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய குசால் மெண்டிஸ் 26 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய ரைலீ ரூஸோவும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்திய நிலையில், 18 பந்துகளில் பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 41 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டார். இருப்பினும் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பதும் நிஷங்கா சதமடித்து அசத்தியதுடன், 16 பவுண்டரி 4 சிக்ஸர்கள் என 119 ரன்களை குவித்தார். இதன்மூலம் ஜாஃப்கான் கிங்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்தாலும் 224 ரன்களைக் குவித்தது. ஃபால்கன்ஸ் அணி தரப்பில் தசுன் ஷனகா 3 விக்கெட்டுகளையும், சமீரா, மெண்டிஸ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். Read More...
Related Cricket News for Pathum nissanka - Tesst
LPL 2024: निसांका और फर्नांडो ने जड़े अर्धशतक, जाफना ने दांबुला को 30 रन से चखाया हार का स्वाद
T20 World Cup: ‘As A Kid You Always Dream About Playing For South Africa’, Ottniel Baartman
T20 World Cup: Bangladesh Narrowly Edge Past SL To Secure Two Wickets Victory
T20 WC 2024: இலங்கையை 124 ரன்களில் சுருட்டியது வங்கதேசம்!
T20 World Cup: Anrich Nortje's 4-7 Sets Up South Africa’s Tricky Six-wicket Win Over Sri Lanka (ld)
T20 World Cup: Nortje's 4-7 Helps Dominant South Africa Bowl Out Listless Sri Lanka For 77
Setback For Bangladesh As Tanzim Hasan Ruled Out Of ODI Series Decider Against Sri Lanka
BAN vs SL, 2nd ODI: நிஷங்கா, அசலங்கா அதிரடியில் தொடரை சமன்செய்தது இலங்கை!
Nissanka Ton Helps Sri Lanka Level Bangladesh Series
2nd ODI: SL की जीत में चमके निसांका, असलांका और हसरंगा, BAN को दी 3 विकेट से मात
Sri Lanka Call Back Lahiru Kumara, Kamindu Mendis For ODI Series Against Bangladesh
ஐசிசி மாதாந்திர விருதுகள்: யஷஸ்வி, வில்லியம்சன், நிஷங்கா ஆகியோர் பரிந்துரை!
Yashasvi Jaiswal Amongst Nominees For ICC Men's Player Of The Month Award For February 2024
Charith Asalanka To Lead Sri Lanka In First Two T20Is Vs Bangladesh
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31