Tim robinson
PAK vs NZ 4th T20I: பாகிஸ்தான வீழ்த்தி நியூசிலாந்து அணி த்ரில் வெற்றி!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், முதல் பொட்டி மழை காரணமாக தடைபட்டும், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியும், மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்படுத்தின. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி நேற்று லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டிம் ராபின்சன் - டாம் பிளெண்டல் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இதில் டாம் பிளெண்டல் 28 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்த டிம் ராபின்சன் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஃபாக்ஸ்கிராஃப் 34 ரன்களையும், மார்க் சாப்மேன் 8 ரன்களையும், மைக்கேல் பிரேஸ்வெல் 27 ரன்களையும் சேர்க்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜிம்மி நீஷம் 11 ரன்களைச் சேர்த்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களைச் சேர்த்தது.
Related Cricket News on Tim robinson
-
PAK vs NZ: न्यूजीलैंड ने चौथे T20I में पाकिस्तान को हराकर सीरीज में बनाई बढ़त, ये 2 खिलाड़ी…
Pakistan vs New Zealand 4th T20I: टिम रॉबिन्सन (Tim Robinson) के अर्धशतक और विलियम ओ'रूर्के (William Orourke) की शानदार गेंदबाजी के दम पर पाकिस्तान ने लाहौर के गद्दाफी स्टेडियम में ...
-
மழையால் கவிடப்பட்டது பாகிஸ்தான் - நியூசிலாந்து ஆட்டம்!
தொடர் மழை காரணமாக பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இரண்டு பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது ...
-
To Get The Honour Of Leading New Zealand Is A Huge Privilege, Says Michael Bracewell Ahead Of T20Is…
T20 World Cup: With less than two months for the Men’s T20 World Cup to begin in the West Indies and the USA from June 1-29, New Zealand’s upcoming tour ...
-
Bracewell To Captain As NZ Name Squad For Pakistan T20Is; Robinson Gets Maiden Call-up
New Zealand XI: New Zealand have named experienced all-rounder Michael Bracewell as their captain for the five-match T20I series against Pakistan, scheduled from April 17 to 27 in Rawalpindi and ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31