Paul van meekeren: Cricket News & Match Updates
CWCL 2: எட்வர்ட்ஸ், வான் மீகெரன் அசத்தல்; கனடாவை பந்தாடியது நெதர்லாந்து!
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை லீக் இரண்டு 2023-27 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 22ஆவது லீக் போட்டியில் நெதர்லாந்து மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கனடா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய நெதர்லாந்து அணியில் தொடக்க வீரர் மைக்கேல் லெவிட் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அணியின் நட்சத்திர வீரர்கள் மேக்ஸ் ஓடவுட் 18 ரன்களுக்கும், விக்ரம்ஜித் சிங் 25 ரன்களுக்கும், முசா அஹ்மத் 8 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன திரும்பினர்.
பின்னர் இணைந்த ஸ்காட் எட்வர்ட்ஸ் - நோஹா கிராஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபாரமாக விளையாடிய கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதேசமயம் மறுபக்கம் நிதானமாக விளையாடி வந்த நோஹா கிராஸ் 31 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய ஷரிஸ் அஹ்மத் 19 ரன்களிலும் ஆட்டமிழக்க, ஸ்காட் எட்வர்ட்ஸும் 72 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, நெதர்லாந்து அணி 47.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 220 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. Read More...
Related Cricket News for Paul van meekeren - Tesst
CWCL 2: அமெரிக்காவை வீழ்த்தி நெதர்லாந்து அசத்தல் வெற்றி!
CWCL 2: மேக்ஸ் ஓடவுட் அரைசதம்; கனடாவை வீழ்த்தியது நெதர்லாந்து!
T20 WC 2024: बांग्लादेश की जीत में चमके शाकिब और रिशाद हुसैन, नीदरलैंड को 25 रन से दी मात
T20 WC 2024: ஷாகிப் அல் ஹசன் அரைசதம்; நெதர்லாந்து அணிக்கு 160 ரன்கள் இலக்கு!
அரையிறுதிக்கான வாய்ப்பை பெறும் நோக்கில் விளையாடி வருகிறோம் - பால் வான் மீகெரன்!
நாங்கள் அரையிறுதிக்கு செல்வதே லட்சியம் - ஸ்காட் எட்வர்ட்ஸ்!
ஐசிசி உலகக்கோப்பை 2023: நெதர்லாந்திடம் சரணடைந்தது வங்கதேசம்!
World Cup 2023: नीदरलैंड की जीत में चमके स्कॉट एडवर्ड्स और पॉल वैन मीकेरेन, बांग्लादेश को 87 रन से हराया
WATCH: वैन मीकेरेन की लहराती गेंद ने मुश्फिकुर रहीम को हिलाया, पल में उड़ गई गिल्लियां
2020-ல் உணவு டெலிவரி; 2023 இல் வரலாற்று வெற்றியளர் - வான் மீகெரனுக்கு குவியும் பாராட்டு!
Uber Eats की डिलीवरी करने वाला, कैसे बना नीदरलैंड का हीरो?' अब वायरल हो रहा है ट्वीट
T20 World Cup: Max O Dowd's Fifty Led Netherlands Triumph Over Zimbabwe By 5 Wickets
Dutch Pacer Van Meekeren Urges Other Cricketing Nations To Consider Holland As The Cricket Destination
சூர்யகுமார் யாதவிற்கு பந்துவீச கஷ்டப்பட்டோம் - பால் வான் மீகெரென்
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31