Pbks vs csk
ஜடேஜா இந்திய அணியையும் வழிநடத்துவார் - அம்பத்தி ராயூடு நம்பிக்கை!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நான்காவது முறையாக கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த தோனி, இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு வெறும் 2 நாட்களுக்கு முன்பாக சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தார். சென்னை அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்பின் சென்னை அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டார்.
தோனிக்கு பிறகு சென்னை அணியை வழிநடத்த ஜடேஜாவே சரியானவர் என்றே எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் சென்னை அணியோ நடப்பு தொடரில் தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது. இதுவரை சென்னை அணி விளையாடியுள்ள 8 போட்டிகளில் வெறும் 2 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 6 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளதன் மூலம் கிட்டத்தட்ட ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் சென்னை அணி இழந்துவிட்டது.
Related Cricket News on Pbks vs csk
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கே பேட்டர்களை கட்டுப்படுத்திய பாஞ்சாப் பவுலர்கள்; பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி!
ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
WATCH: Rishi Dhawan's First IPL Wicket On Return After 5 Years
PBKS vs CSK IPL 2022: Rishi Dhawan played his last IPL match is 2016 and returned with a wicket after almost 6 years. ...
-
ஐபிஎல் 2022: புதிய மைல் கல்லை எட்டிய ஷிகர் தவான்!
இன்று தனது 200ஆவது ஐபிஎல் ஆட்டத்தில் விளையாடிய ஷிகர் தவான், ஐபிஎல்லில் 6 ஆயிரம் ரன்களை கடந்த 2ஆவது வீரர் என்ற சாதனைகள் உட்பட பல சாதனைகள் படைத்து அசத்தினார். ...
-
IPL 2022: Shikhar Dhawan 'Roars Loud' In His 200th Match; Watch Video Here
PBKS vs CSK IPL 2022: Shikhar Dhawan completed 6000 IPL runs in his 200th match as he smacked a fifty against Chennai, watch video here. ...
-
ஐபிஎல் 2022: மீண்டும் மிரட்டிய தவான்; சிஎஸ்கேவுக்கு 188 டார்கெட்!
ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 188 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 38ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
VIDEO : कैप्टन ही बनता जा रहा है बोझ, मयंक ने पूरी की फ्लॉप होने की हैट्रिक
PBKS Captain mayank agarwal got out on 2nd ball against CSK : आईपीएल 2022 में मयंक अग्रवाल का खराब प्रदर्शन जारी है और वो चेन्नई सुपरकिंग्स के खिलाफ भी सिर्फ ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31