Pbks vs rr pitch report
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
Punjab Kings vs Rajasthan Royals Dream11 Prediction, IPL 2025: ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறது. அதிலும் ஒவ்வொரு ஆட்டத்திலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருவதன் காரணமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 18ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்து வரும் நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வியில் இருந்து மீண்டு வெற்றி பெற்ற கையோடு இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Pbks vs rr pitch report
-
PBKS vs RR KKR vs SRH Dream11 Prediction Match 18, IPL 2025
The next game of the Indian Premier League 2025 will be played between Punjab Kings vs Rajasthan Royals on Saturday at 7:30 PM IST at Maharaja Yadavindra Singh International Cricket ...
-
PBKS vs RR Dream11 Prediction, IPL 2025: श्रेयस अय्यर या संजू सैमसन, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy…
PBKS vs RR Dream11 Prediction, IPL 2025: इंडियन प्रीमियर लीग 2025 का 18वां मुकाबला शनिवार, 05 अप्रैल को पंजाब किंग्स और राजस्थान रॉयल्स के बीच पंजाब किंग्स एसोसिएशन स्टेडियम, मोहाली ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31