Advertisement
Probable xi: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் திருவிழா 2022: பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
15ஆவது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 26ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 15 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், 16ஆவது லீக் போட்டி மும்பையில் உள்ள ப்ராபோர்ன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
இதில் மயங் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், கார்த்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. Read More...
Related Cricket News for Probable xi - Tesst
ஐபிஎல் திருவிழா 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் லக்னோ அணியும், கடந்த ஆட்டத் தோல்வியிலிருந்து மீண்டெழும் தாகத்துடன் டெல்லி அணியும் இருக்கின்றன.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் திருவிழா 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் 2022 தொடரில் இன்றைய ஆட்டத்தில் முதல் வெற்றியை எதிர்நோக்கி இருக்கும் மும்பை அணியும், வெற்றிப் பயணத்தை வீறுநடை போட காத்திருக்கும் கொல்கத்தா அணியும் மோதவுள்ளன.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் திருவிழா 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் திருவிழா 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
15அவது சீசன் ஐபிஎல் போட்டியில் இன்று மாலை நடக்கும் ஆட்டத்தில், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் திருவிழா 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
ஐபிஎல் 2022: ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சிஎஸ்கே அணி, மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் திருவிழா 2022: குஜராத் டைட்டன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி டிப்ஸ்!
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் முதல் முறையாக நேருக்கு நேர் மோதுகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் திருவிழா 2022: மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் 2022: இன்று நடைபெறும் 9ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் திருவிழா 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் திருவிழா 2022: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
ஐபிஎல் 15 ஆவது சீசனின் இன்றைய லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் திருவிழா 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் 2022: இன்று நடைபெறும் 5ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதாராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: குஜாராத் டைட்டன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன்!
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளின் உத்தேச பிளேயிங் லெவன்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் திருவிழா 2022: குஜாராத் டைட்டன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - போட்டி முன்னோடம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் 2022: இன்று நடைபெறும் 4ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் vs ஆர்சிபி - உத்தேச அணி!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெறும் மூன்றாவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் திருவிழா 2022: பஞ்சாப் கிங்ஸ் vs ஆர்சிபி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 3ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement