Advertisement
Psl updates: Cricket News & Match Updates
Advertisement
பிஎஸ்எல் 2021: மகுடம் சூடிய முல்தான் சுல்தான்ஸ்!
கரோனா அச்சுறுத்தல் காரணமாக அபுதாபியில் நடைபெற்று வரும் நடப்பாண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில் மொகமது ரிஸ்வான் தலைமையிலான முல்தான் சுல்தான்ஸ், வஹாப் ரியாஸ் தலைமையிலான பெஸ்வர் ஸால்மி அணிகள் மோதின. டாஸ் வென்ற பெஸ்வர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. Read More...
Related Cricket News for Psl updates - Tesst
பிஎஸ்எல் 2021, இறுதிப் போட்டி: பெஸ்வர் ஸால்மி vs முல்தான் சுல்தான்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
பிஎஸ்எல் தொடரின் இறுதிப் போட்டியில் பெஸ்வர் ஸால்மி - முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 5 years ago
பிஎஸ்எல் 2021: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பெஸ்வர் ஸால்மி!
பிஎஸ்எல் தொடரின் இரண்டாவது நாக் அவுட் போட்டியில் பெஸ்வர் ஸால்மி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
By Bharathi Kannan • 5 years ago
பிஎஸ்எல் 2021: ஹசன் அலி அதிரடியில் 175 ரன்களை இலக்காக நிர்ணயித்த இஸ்லாமாபாத்!
பெஸ்வர் ஸால்மி அணிக்கெதிரான எலிமினேட்டர் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 175 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
By Bharathi Kannan • 5 years ago
பிஎஸ்எல் 2021 எலிமினேட்டர் 2: இஸ்லாமாபாத் யுனைடெட் vs பெஸ்வர் ஸால்மி -ஃபேண்டஸி லெவன்
பிஎஸ்எல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பெஸ்வர் ஸால்மி - இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 5 years ago
பிஎஸ்எல் 2021: நடப்பு சாம்பியனை வீழ்த்தி தகுதிச்சுற்றுக்கு முன்னேறிய ஸால்மி!
பிஎஸ்எல் எலிமினேட்டர் சுற்றில் பெஸ்வர் ஸால்மி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் கராச்சி கிங்ஸ் அணியை வீழ்த்தி தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
By Bharathi Kannan • 5 years ago
பிஎஸ்எல் 2021: இஸ்லாமாபாத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சுல்தான்ஸ்!
இஸ்லாமாபத் யுனைடெட் அணிக்கெதிரான தகுதிச்சுற்று போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணி வெற்றி பெற்று நடப்பாண்டு பிஎஸ்எல் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
By Bharathi Kannan • 5 years ago
பிஎஸ்எல் 2021: இஸ்லாமாபாத் அணிக்கு 181 ரன்களை இலக்காக்க நிர்ணயித்தது சுல்தான்ஸ்!
பிஎஸ்எல் தொடரின் தகுதிச்சுற்றுப் போட்டியில் முதலில் விளையாடிய முல்தான் சுல்தான்ஸ் அணி 181 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
பிஎஸ்எல் 2021: தொடரிலிருந்து விலகிய ஃபாஃப் டூ பிளெஸிஸ்!
பிஎஸ்எல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளிலிருந்து குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஃபாஃப் டூ பிளெஸிஸ் விலகுவதாக அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
பிஎஸ்எல் 2021: ஸஸாய், அஹ்மத் அபார ஆட்டத்தால் பெஸ்வர் ஸால்மி அசத்தல் வெற்றி!
பிஎஸ்எல் தொடரில் நேற்று நடைபெற்ற 24ஆவது லீக் ஆட்டத்தில் பெஸ்வர் ஸால்மி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கராச்சி கிங்ஸ் அணியை வீழ்த்தியது.
By Bharathi Kannan • 5 years ago
பிஎஸ்எல் 2021: முன்ரோ, அஹ்மத் அதிரடியில் அபார வெற்றிபெற்ற இஸ்மாலாபாத் யுனைடெட்!
பிஎஸ்எல் தொடரின் 22ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் கராச்சி கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 5 years ago
பிஎஸ்எல் 2021: இஸ்லாமாபாத் யுனைடெட் vs கராச்சி கிங்ஸ் - ஃபேண்டஸி லெவன்!
பிஎஸ்எல் தொடரில் இன்று நடைபெறும் 22ஆவது லீக் போட்டி இஸ்லாமாபாத் யுனைடெட் அணி, கராச்சி கிங்ஸ் அணியுடன் விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
பிஎஸ்எல் 2021: ரிஸ்வான் அதிரடியில் முல்தான் சுல்தான்ஸ் அபார வெற்றி!
பிஎஸ்எல் தொடரில் நேற்று நடைபெற்ற 21ஆவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பெஸ்வர் ஸால்மி அணியை வீழ்த்தி அசத்தியது.
By Bharathi Kannan • 5 years ago
பிஎஸ்எல் 2021: லாகூர் கலந்தர்ஸை பந்தாடியது இஸ்லாமாபாத் யுனைடெட்!
பிஎஸ்எல் தொடரின் 20ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 5 years ago
விரைவில் களத்திற்கு திரும்புவேன் - டூ பிளெஸிஸ் ட்வீட்டால் குஷியான ரசிகர்கள்!
பிஎஸ்எல் தொடரின் போது காயமடைந்த ஃபாஃப் டூ பிளெஸிஸ், விரைவில் களத்திற்கு திரும்புவேன் என தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement