Advertisement
Punjab cricket association: Cricket News & Match Updates
Advertisement
பிசிஏவில் சட்டவிரோத் செயல்கள் நடைபெறுகின்றன - ஹர்பஜன் சிங் குற்றச்சாட்டு!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர் ஹர்பஜன் சிங். இவர் தற்போது பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் தலைமை ஆலோசகருமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தில் சட்டவிரோத செயல்கள் நடைபெற்றுவருதாக ஹர்பஜன்சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் அதனுடைய மாவட்ட நிர்வாகிகளுக்கு ஹர்பஜன் சிங் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் அவர் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. இருப்பினும் அந்த கடிதத்தில் சங்கத்தில் நடைபெற்று வரும் மோசடிகள், சட்டவிரோத செயல்கள் உள்ளிட்டவை குறித்து விவரமாக ஹர்பஜன்சிங் எழுதி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Read More...
Related Cricket News for Punjab cricket association - Tesst
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement