Punjab kings: Cricket News & Match Updates
ஐபிஎல் 2023: பஞ்சாப் கிங்ஸில் இணைந்த அதிரடி வீரர்!
நடப்பு ஐபிஎல் 16ஆவது சீசனில் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக கணிக்கப்பட்ட அணி பஞ்சாப் கிங்ஸ். ஆனால் பஞ்சாப் கிங்ஸ் அணி தனது முதல் இரண்டு ஆட்டங்களில் கொல்கத்தா மற்றும் வலுவான ராஜஸ்தான் என இரண்டு அணிகளை வென்று அசத்தியது. அதே சமயத்தில் ஹைதராபாத் அணி உடனான மூன்றாவது போட்டியில் கணிப்புகளுக்கு ஏற்றார் போல் சீட்டுக்கட்டு சரிவது போல சரிந்தது.
அணியின் கேப்டன் ஷிகர் தவான் மிகச் சிறப்பான இன்னிங்ஸ் ஒன்றை விளையாடிய ஆட்டம் இழக்காமல் 99 ரன்கள் எடுக்க ஓரளவுக்குத் தப்பித்து நாகரிகமான தோல்வியைத் தழுவியது. பஞ்சாப் அணிக்கு வெளிநாட்டு வீரர்களில் முக்கியமாகப் பார்க்கப்பட்டவர் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோவ். ஆனால் கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்க - இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது கோல்ப் விளையாடி காயமடைந்து, அந்தக் காயம் குணமடையாத காரணத்தினால் இந்த ஐபிஎல் தொடரில் அவர் முழுவதுமாக விளையாடவில்லை. இது பஞ்சாப் அணிக்கு ஒரு பெரிய பின்னடைவாக இருந்தது. Read More...
Related Cricket News for Punjab kings - Tesst
शिखर धवन ने कहा,अपनी पारी से खुश था,लेकिन लगातार विकेट गिरते रहने के कारण SRH के खिलाफ मिली हार
धवन की 99 रन की पारी गयी बेकार, मार्कंडेय और त्रिपाठी के शानदार प्रदर्शन की मदद से हैदराबाद ने पंजाब को 8 विकेट से हराया
IPL 2023: Dhawan Hits 99 Not Out But Markande's 4-15 Restrict PBKS To 143/9
'वन मैन शो'- शिखर धवन ने SRH के खिलाफ खेली 99 रन की रिकॉर्ड पारी, फैंस ने की जमकर तारीफ
IPL 2023: Sunrisers Win Toss, Elect To Field First Against Punjab Kings
आईपीएल 2023 : मैं पंजाब का भाग्य बदल सकता हूं: सैम करेन
SRH vs PBKS, Dream 11 Team: शिखर धवन को बनाएं कप्तान, 3 ऑलराउंडर टीम में करें शामिल
SRH vs PBKS IPL 2023 Match 14 Dream11 Team: Aiden Markram or Shikhar Dhawan? Check Fantasy Team, C-VC Options Here
हमारे पास बेयरस्टो नहीं है इसलिए प्रभसिमरन की फॉर्म अच्छा संकेत है : पंजाब किंग्स के बल्लेबाजी कोच वसीम जाफर
IPL 2023: Points Table, Orange Cap And Purple Cap Holders After RR vs PBKS Match 8
Prabhsimran's Form Is A Good Sign Since We Don't Have Bairstow, Says PBKS Batting Coach Wasim Jaffer
'We Were Just One Hit Away From Win', Says RR Captain Sanju Samson After A Loss Against PBKS
IPL 2023: Dhawan Batted Responsibly And That's Why Punjab Pulled Off This Performance, Says Raina
அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தது மகழ்ச்சி - சாம் கரண்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31