Quinton de kock: Cricket News & Match Updates
தென் ஆப்பிரிக்க ஒப்பந்தத்தில் இருந்து டி காக் விடுவிப்பு; கோட்ஸி, ஸோர்ஸிக்கு இடம்!
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இன்று தங்கள் அணியின் வீரர் வீராங்கனைகளுக்கான 2024-25 ஆம் ஆண்டிற்கான ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் நடந்துமுடிந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடருடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த நட்சத்திர வீரர் குயின்டன் டி காக் பெயர் இடம்பெறவில்லை. முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்த அவர் தற்போது டி20 கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகிறார்.
மேலும் காயம் காரணமாக கடந்த ஓராண்டாக விளையாடமல் இருந்துவரும் வேகப்பந்து வீச்சாள் ஆண்ட்ரிச் நோர்ட்ஜேவுக்கு இந்த ஒப்பந்தத்தில் இடம் கிடைக்கவில்லை. அத்போல் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள டீன் எல்கரும் இப்பட்டியலில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். மேலும் கடந்த ஓராண்டாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்காக விளையாடிய சிசாண்டா மகாலா, வெய்ன் பார்னெல், கீகன் பீட்டர்சென் ஆகியோருக்கும் ஒப்பந்தத்தில் இடம் கிடைக்கவில்லை. Read More...
Related Cricket News for Quinton de kock - Tesst
WATCH: विकेट के पीछे से डी कॉक ने जीता दिल, ऐसे रन आउट करके दिलाई MS Dhoni की याद
SA20 में फिर हुआ गज़ब, अब डी कॉक का अजीबोगरीब कैच आउट हुआ वायरल; देखें VIDEO
எஸ்ஏ20 2024: பந்துவீச்சில் கலக்கிய ஸ்டொய்னிஸ்; ராயல்ஸை வீழ்த்தி சூப்பர் ஜெயண்ட்ஸ் அபார வெற்றி!
எஸ்ஏ20 2024: மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய் அடி காக்; பார்ல் ராயல்ஸுக்கு 191 ரன்கள் இலக்கு!
Quinton De Kock Leads Delhi Bulls Charge With Unbeaten Half Century To Override Deccan Gladiators
அபுதாபி டி10 லீக் 2023: டி காக் அதிரடியில் டெக்கான் கிளாடியேட்டர்ஸை வீழ்த்தியது டெல்லி புல்ஸ்!
एडेन मार्कराम के मैदान पर छलके आंसू, क्विंटन डी कॉक ने कैच नहीं छोड़ दिया था मैच; देखें VIDEO
இந்த தோல்வியால் ஏற்பட்ட வலியை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை - டெம்பா பவுமா!
WATCH: दबाव में बिखर गए डी कॉक और निखर गए पैट कमिंस, देखिए कैसे पकड़ा गज़ब का कैच
SA vs AUS: Dream11 Prediction 1st Semi-final, ICC Cricket World Cup 2023
ये 4 खिलाड़ी World Cup के बाद ले लेंगे संन्यास, एक की उम्र है सिर्फ 24 साल
SA vs AFG: Dream11 Prediction Today Match 42, ICC Cricket World Cup 2023
ஐசிசி மாதாந்திர விருதுகள்: அக்டோபர் மாதத்திற்கான பட்டியலில் பும்ரா, டி காக், ரவீந்திரா!
VIDEO: क्विंटन डी कॉक का कैच देखा क्या? सूर्यकुमार यादव की भी फटी रह गई थी आंखें
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31