Advertisement
Quinton de kock: Cricket News & Match Updates
Advertisement
சதமடித்து சாதனைகளை குவித்த குயின்டன் டி காக்!
உலகக் கோப்பையின் இன்றையப் போட்டியில் தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு குயின்டன் டி காக், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டெம்பா பவுமா ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக குயிண்டன் டி-காக் 106 பந்துகளில் 109 ரன்கள் குவித்தார். இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் சதம்விளாசிய டி-காக், தொடர்ச்சியாக தனது இரண்டாவது சதத்தை இன்று பதிவு செய்துள்ளார். அவரது இன்றைய சதத்தின் மூலம் டி-காக் சில சாதனைகளைப் படைத்துள்ளார். Read More...
ICC ODI World Cup 2023 AUS Vs SA Quinton De Kock Tamil Cricket News Quinton De Kock AUS Vs SA ICC ODI World Cup 2023
Related Cricket News for Quinton de kock - Tesst
World Cup 2023: स्टोइनिस हुए विवादित तरीके से कैच आउट, थर्ड अंपायर के फैसले पर भड़के फैंस, देखें Video
आईसीसी वर्ल्ड कप 2023 के 10वें मैच में मार्कस स्टोइनिस को विवादित तरीके से आउट दे दिया गया।
By Nitesh Pratap • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: டி காக், மார்க்ரம் காட்டடி; ஆஸிக்கு 312 டார்கெட்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 312 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
किस्मत ने दिया डी कॉक को धोखा, फिर मैक्सवेल की बॉल पर हो गए बोल्ड; देखें VIDEO
क्विंटन डी कॉक ने ऑस्ट्रेलिया के खिलाफ 109 रनों की शतकीय पारी खेली, लेकिन इसके बाद मैक्सवेल ने उन्हें बोल्ड करके अपनी टीम को सफलता दिलवाई है।
By Nishant Rawat • 2 years ago
மேக்ஸ்வெல்லை மற்றவர்கள் குறைத்து மதிப்பிடுகிறார்கள் - குயின்டன் டி காக்!
சுழற் பந்துவீச்சில் மேக்ஸ்வெல்லை மற்றவர்கள் குறைத்து மதிப்பிடுகிறார்கள். அவர் மிகவும் நல்ல ஆட்டக்காரர், போட்டியில் இறுக்கமாக நிலைமையை வைத்திருப்பார் என தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
World Cup 2023: मैच 10, ऑस्ट्रेलिया बनाम साउथ अफ्रीका मैच प्रीव्यू, जानें संभावित प्लेइंग इलेवन, कब और कहाँ खेला जाएगा मैच
आईसीसी क्रिकेट वर्ल्ड कप 2023 का 10वां मैच गुरुवार (12 अक्टूबर) को ऑस्ट्रेलिया और साउथ अफ्रीका के बीच खेला जाएगा।
By Nitesh Pratap • 3 years ago
World Cup 2023: श्रीलंकाई कप्तान शनाका ने साउथ अफ्रीका के खिलाफ हार का ठीकड़ा गेंदबाजों पर फोड़ा
वर्ल्ड कप 2023 के चौथे मैच में साउथ अफ्रीका ने श्रीलंका को 102 रन के विशाल अंतर से हार का स्वाद चखा दिया।
By Nitesh Pratap • 3 years ago
World Cup 2023: साउथ अफ्रीका की जीत में चमके डी कॉक, डुसेन और मार्करम, श्रीलंका को 102 रन से दी मात
वर्ल्ड कप 2023 के चौथे मैच में साउथ अफ्रीका ने श्रीलंका को 102 रन के विशाल अंतर से हरा दिया।
By Nitesh Pratap • 3 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: போராடிய இலங்கை; தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
இலங்கை அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 3 years ago
இமாலய இலக்கை நிர்ணயித்ததுடன் உலாக சாதனையையும் குவித்த தென் ஆப்பிரிக்கா!
உலகக் கோப்பை வரலாற்றில் ஒரே போட்டியில் 3 சதங்களை பதிவு செய்த அணி என்ற தனித்துவமான உலக சாதனையையும் தென் ஆப்பிரிக்கா படடைத்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: மார்க்ரம், டி காக், வாண்டர் டுசென் சதம்; இமாலய இலக்கை நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா!
இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 429 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
क्विंटन डी कॉक ने तोड़ा महान जैक कैलिस का रिकॉर्ड, धमाकेदार शतक में 15 गेंदों में ठोके 66 रन
साउथ अफ्रीका के ओपनिंग बल्लेबाज क्विंटन डी कॉक (Quinton de Kock) ने शनिवार (7 अक्टूबर) को श्रीलंका के खिलाफ वर्ल्ड कप 2023 के मुकाबले में शानदार शतक जड़कर इतिहास रच दिया। वर्ल्ड कप करियर में पहला शतक जड़ते हुए डी कॉक ने...
By Saurabh Sharma • 3 years ago
World Cup 2023: मैच 4, साउथ अफ्रीका बनाम श्रीलंका मैच प्रीव्यू, जानें संभावित प्लेइंग इलेवन, कब और कहाँ खेला जाएगा मैच
साउथ अफ्रीका और श्रीलंका शनिवार को वर्ल्ड कप 2023 के चौथे मैच में दिल्ली के अरुण जेटली स्टेडियम में भिड़ने के लिए तैयार है।
By Nitesh Pratap • 3 years ago
CWC 2023 Warm-Up Game: மீண்டும் விளையாடிய மழை; டக்வொர்த் லூயிஸ் முறையில் நியூசி வெற்றி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
World Cup 2023: वार्म अप मैच में DLS नियम के तहत न्यूज़ीलैंड ने साउथ अफ्रीका को 7 रन से हराया
आईसीसी क्रिकेट वर्ल्ड कप 2023 के 7वें वार्म-अप मैच मैच में न्यूज़ीलैंड ने DLS नियम के तहत साउथ अफ्रीका को 7 रन से हरा दिया।
By Nitesh Pratap • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement