Rachin ravindra: Cricket News & Match Updates
IND vs NZ, 1st Test: இந்திய அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது நியூசிலாந்து!
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியின் முதல்நாள் ஆட்டமானது மழையால் முழுவதுமாக கைவிடப்பட்ட நிலையில், இரண்டாம் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 ரன்களையும், ரிஷப் பந்த் 20 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 46 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளையும், வில்லியம் ஓ ரூர்க் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரா சதமடித்து அசத்திய நிலையில், டெவான் கான்வே 91 ரன்களையும், டிம் சௌதீ 65 ரன்களையும் சேர்த்து அசத்தினர். Read More...
Related Cricket News for Rachin ravindra - Tesst
IND vs NZ 1st Test: 36 साल बाद भारत में टेस्ट मैच जीता न्यूजीलैंड, बेंगलुरु में टीम इंडिया को 8 विकेट से हराया
Tendulkar Hopes 'exciting Times' Ahead For Rachin, Sarfaraz After Centuries In Bengaluru
1st Test: Rain Stops Play After Sarfaraz’s Maiden Hundred, Pant’s Fifty Take India To 344/3
It’s A Lovely Wicket To Bat, Says Rachin Ravindra After Scoring Ton
1st Test: विराट कोहली के तीसरे दिन की आखिरी गेंद पर आउट होने पर बोले रचिन, कहा- वो एक ....
1st Test: Kohli, Sarfaraz Hit Counter-attacking Fifties As India End Day Three At 231/3
Virat Kohli Becomes Fourth Indian To Reach 9000 Test Runs Milestone
IND vs NZ 1st Test: 2012 के बाद INDIA में टेस्ट शतक जड़ने वाले पहले कीवी बल्लेबाज बने Rachin Ravindra
1st Test: Rohit And Jaiswal Keep India Steady After New Zealand Take 356-run Lead
1st Test: Rachin's 134 Helps NZ Take 356-run Lead Over India
Rachin Becomes First NZ Batter To Score Test Ton In India Since 2012
1st Test: Rachin’s Unbeaten 104 Power NZ To 345/7, Lead India By 299 Runs
1st Test: Conway Scores 91 As New Zealand End Day Two At 180/3, Lead India By 134 Runs
IND vs NZ, 1st Test: சதத்தை தவறவிட்ட டெவான் கான்வே; வலிமையான முன்னிலையில் நியூசிலாந்து!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31