Rachin ravindra: Cricket News & Match Updates
NZ vs SA 1st Test: இரட்டை சதமடித்து ரச்சின் ரவீந்திரா அசத்தல்; தடுமாற்றத்தில் தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்க அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் டெவான் கான்வே ஒரு ரன்னிலும், டாம் லேதம் 20 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் இணைந்த கேன் வில்லியம்சன் - ரச்சின் ரவீந்திரா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் கேன் வில்லியம்சன் தனது 30ஆவது சர்வதேச டெஸ்ட் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவரைத்தொடர்ந்து மறுபக்கம் ரச்சின் ரவீந்திராவும் தனது சதத்தைப் பதிவுசெய்திருந்தார். இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்களை எடுத்திருந்தது. Read More...
Related Cricket News for Rachin ravindra - Tesst
NZ vs SA: रचिन रविंद्र ने रचा इतिहास, पहली सेंचुरी को डबल करके लगाई रिकॉर्ड्स की झड़ी
New Zealand vs South Africa First Test: Day 2 Report
Williamson Surpasses Kohli, Bradman In Test Hundreds' List After Scoring Ton Against South Africa
New Zealand vs South Africa, First Test: Day One Report
1st Test: विलियमसन-रविंद्र के शतक से न्यूजीलैंड मजबूत, साउथ अफ्रीका के लिए एक साथ 6 खिलाड़ियों ने किया डेब्यू
NZ vs SA: Dream11 Prediction Match 1st Test, New Zealand vs South Africa Test Series 2024
NZ vs SA: நியூசிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு; வில்லியம்சன், ரவீந்திராவுக்கு இடம்!
New Zealand Name Williamson, Ravindra For Proteas Tests
साउथ अफ्रीका के खिलाफ टेस्ट सीरीज के लिए न्यूजीलैंड टीम की घोषणा, 2 साल बाद खेल सकता है ये स्टार खिलाड़ी
Ravindra Set For New Role As New Zealand Name Test Squad Against South Africa
Ravindra, Litchfield Crowned Emerging Cricketers Of The Year; De Leede, Abel Associate Cricketers Of The Year
NZ vs PAK: கடைசி டி20 போட்டியிலிருந்து டெரில் மிட்செலுக்கு ஓய்வு; மற்று வீரராக ரச்சின் ரவீந்திரா சேர்ப்பு!
NZ vs PAK: Dream11 Prediction 5th T20 Match, Pakistan tour of New Zealand 2024
NZ vs PAK 5th T20: पाकिस्तान के खिलाफ आखिरी मैच से बाहर हुए डेरिल मिचेल, रचिन रविंद्र को मिली टीम में जगह
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31