Rachin ravindra: Cricket News & Match Updates
சிஎஸ்கே அணியில் இணைந்தது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீரர்கள் - காணொளி!
ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் அனைத்து அணிகளும் தங்களுக்கான வீரர்களை ஆர்வத்துடன் ஏலமெடுத்து வருகின்றனர். இதில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் புதிதாக நியூசிலாந்து வீரர்களான டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திராவை ஏலத்தில் எடுத்தனர். மேலும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இளம் வீரரான சமீர் ரிஸ்வி சிஎஸ்கே அணியால் ரூ. 8.40 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
சிஎஸ்கே அணியில் புதிதாக இணைந்துள்ள இந்த வீரர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து ரச்சின் ரவீந்திரா கூறுகையில், “முதல் முறையாக ஐபிஎல் விளையாடப் போகிறேன். சிறந்த வீரர்களான மகேந்திர சிங் தோனி, ஜடேஜா ஆகியோர் உள்ள சிஎஸ்கே அணியில் இணையவுள்ளதை நினைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் வரவேற்பு, மைதானத்தில் நிலவும் சூழல் குறித்தெல்லாம் நியூசிலாந்து வீரர்கள் நிறைய கூறியுள்ளார்கள். சென்னை ரசிகர்களை நான் நிச்சயம் மகிழ்விப்பேன் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார். Read More...
Related Cricket News for Rachin ravindra - Tesst
IPL Auction 2024: Daryl Is A Different Type Of Player, Says CSK Head Coach Stephen Fleming
ஐபிஎல் 2024 மினி ஏலம்: நியூசிலாந்து ஆல் ரவுண்டர்களை தட்டித்தூக்கிய சிஎஸ்கே!
ஐபிஎல் தொடரில் புதிய வராறு படைத்த உலகக்கோப்பை கேப்டன்!
IPL Auction 2024: Rachin Ravindra, Shardul Thakur Sold To CSK, Hasaranga Joins SRH
NZ vs BAN: Dream11 Prediction 2nd ODI Match, Bangladesh tour of New Zealand, 2023
क्या रचिन रविंद्र के पीछे जाएगी पंजाब किंग्स ? भारतीय क्रिकेटर ने बताई वजह
IPL Auction: Five Key Players Who Can Hit Jackpot
NZ vs BAN: Dream11 Prediction 1st ODI Match, Bangladesh tour of New Zealand 2023
Sears Added To NZ Squad As Cover For Jamieson Ahead Of Bangladesh ODIs
ஐபிஎல் 2024 மினி ஏலம்: மொத்த வீரர்களில் 333 பேர் மட்டுமே தேர்வு; முதல் செட்டில் இடம்பிடித்த வீரர்கள் விபரம்!
Adi Ashok, Clarkson, O'Rourke Receive International Call-up As Blackcaps Announce ODI Squad Against Bnagladesh
BAN vs NZ: Dream11 Prediction Match No. 2, New Zealand Tour of Bangladesh 2023
आईपीएल ऑक्शन में क्या होगा रचिन रविंद्र का बेस प्राइस? World Cup में ठोके थे 578 रन
ஐபிஎல் 2024: மினி ஏலத்தில் பங்கேற்கும் முக்கிய வீரர்களின் அடிப்படை விலை பட்டியல்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31