Rachin ravindra: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024 மினி ஏலம்: மொத்த வீரர்களில் 333 பேர் மட்டுமே தேர்வு; முதல் செட்டில் இடம்பிடித்த வீரர்கள் விபரம்!
ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 19 அன்று நடக்க உள்ள நிலையில், ஏலத்தில் பங்கேற்க உள்ள வீரர்களின் இறுதிப் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக 1,166 வீரர்கள் ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கேற்க தங்கள் பெயர்களை அளித்து இருந்தனர். அதில் தற்போது 333 வீரர்கள் மட்டுமே இறுதிப் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார்கள். மீதமிருந்த 833 வீரர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.
இது ஐபிஎல் தொடரில் முதல் முறையாக பங்கேற்கலாம் என்ற ஆசையில் பெரும் கனவுகளோடு தங்கள் பெயர்களை கொடுத்த பல இளம் வீரர்களுக்கு இது பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 2024 ஐபிஎல் வீரர்கள் ஏலத்திற்கான பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. துபாயில் டிசம்பர் 19, 2023 அன்று கோகோ கோலா அரங்கில் நடக்க உள்ள ஏலத்தில் 333 கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க உள்ளனர் என கூறப்பட்டு இருக்கிறது. Read More...
Related Cricket News for Rachin ravindra - Tesst
Adi Ashok, Clarkson, O'Rourke Receive International Call-up As Blackcaps Announce ODI Squad Against Bnagladesh
BAN vs NZ: Dream11 Prediction Match No. 2, New Zealand Tour of Bangladesh 2023
आईपीएल ऑक्शन में क्या होगा रचिन रविंद्र का बेस प्राइस? World Cup में ठोके थे 578 रन
ஐபிஎல் 2024: மினி ஏலத்தில் பங்கேற்கும் முக்கிய வீரர்களின் அடிப்படை விலை பட்டியல்!
ஐபிஎல் மினி ஏலம் 2024: ரவீந்திரா, ஸ்டார்க், ஹெட் உள்பட 1,166 வீரர்கள் பங்கேற்பு!
BAN vs NZ: Dream11 Prediction Match No. 1, New Zealand Tour of Bangladesh 2023
Rachin Ravindra Aims To Adjust As Per The Situation In Red-ball Cricket After Stellar Run In World Cup
IPL 2024 Auction: वर्ल्ड कप में धमाल मचाने वाले 5 क्रिकेटर, जिनपर आईपीएल में लग सकती है बड़ी बोली
Pat Cummins' Captaincy Made The Difference In World Cup Final, Says Suresh Raina
Gill, Iyer, Ravindra, Jansen: World Cup Debutants Who Made Headlines
Men's ODI WC: Proud Of The Efforts Of The Team In Last Seven Weeks, Says Williamson After Semis Loss
Men's ODI WC: Shami's 7-57 Helps India Avenge 2019 Defeat To Kiwis; Reach The Final With 70-run Win (Ld)
Shami, Iyer & Kohli Dazzle As India Break Knockout Jinx To Storm Into WC Final (ASHIS RAY FROM WANKHEDE)
Men's ODI World Cup: Shami's 7-57 Helps India Script 70-run Win, Reach Final
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31